Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 286 - 290 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 286 – 290 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
286 – 290 of 400
பாடல்கள்
286. எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக்
களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச்
செய்தவர் நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாதல் இல்‘.
விளக்கவுரை :
287. முன்னலிந்து ஆற்ற முரண்கொண்டு
எழுந்தோரைப்
பின்னலிதும்
என்றிருத்தல் பேதைமையே – பின்சென்று
காம்பன்ன
தோளி! கடிதிற்
கடித்தோடும்
பாம்பின்பல்
கொள்வாரோ இல்
‘.
விளக்கவுரை :
288. நிரம்ப நிரையத்தைக் கண்டதும்
நிரையம்
வரம்பில்
பெரியானும் புக்கான் – இரங்கார்
கொடியார
மார்ப!
குடிகெட வந்தால்
அடிகெட
மன்றி விடல்
‘.
விளக்கவுரை :
289. தமர்அல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக்
குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்
சுவர்நிலம்
செய்தமையைக் கூட்டியக் கண்ணும்
உவர்நிலம்
உட்கொதிக்கு மாறு
‘.
விளக்கவுரை :
290. முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா
தாரை
அகம்புகுதும்
என்றிரக்கும் ஆசை இருங்கடத்துத்
தக்க
நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
ஒக்கலை வேண்டி அழல்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments