Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 311 - 315 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 311 – 315 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
311 – 315 of 400
பாடல்கள்
29. படைவீரர்
311. தூக்கி அவர்வெலினும் தாம்வெலினும்
வெஞ்சமத்துள்
தாக்கி
எதிர்ப்படுவர் தக்கவர் அஃதன்றிக்
காப்பின்
அகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர்‘.
விளக்கவுரை :
312. உற்றால் இறைவற்(கு) உடம்பு
கொடுக்கிற்பான்
மற்றவற்(கு)
ஒன்னாரோ(டு) ஒன்றுமோ – தெற்ற
முரண்கொண்டு
மாறாய உண்ணுமோ
உண்ணா
இரண்டேறு
ஒருதுறையுள் நீர்
‘.
விளக்கவுரை :
313. ஆற்ற வினைசெய்தார் நிற்பப்
பலவுரைத்து
ஆற்றாதார்
வேந்தனை நோவது சேற்றுள்
வழாஅமைக்
காத்தோம்பி
வாங்கும் எருதாங்கு
எழாஅமைச்
சாக்கா டெழல்
‘.
விளக்கவுரை :
314. தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன்
நோக்கியக்கால்
போரேற்றும்
என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ
?
யார்மேற்றாக்
கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு‘.
விளக்கவுரை :
315. செம்மாந்து செல்லும் செறுநரை
அட்டவர்
தம்மேற்
புகழ்பிறர் பாராட்டத் – தம்மேற்றாம்
வீரஞ்சொல்
லாமையே வீழ்க களிப்பினும்
சோரம் பொதியாத வாறு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments