Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 346 - 350 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 346 – 350 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
346 – 350 of 400
பாடல்கள்
346. நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு
பிறரோடு சூழ்தல் – கிளர்மணி
நீடுகல்
வெற்ப ! நினைப்பின்றித்
தாமிருந்த
கோடு
குறைத்து விடல்
‘.
விளக்கவுரை :
347. பண்டின ரென்று தமரையும் தம்மையும்
கொண்ட
வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ(டு)
ஒன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்
உண்டஇல் தீயிடு மாறு
விளக்கவுரை :
31. உறவினர்
348. தமக்குற்ற தேயாகத்
தம்மடைந்தார்க்(கு) உற்ற(து)
எமக்குற்ற
தென்றுணரா விட்டாக்கால் என்னாம்
இமைத்தருவி
பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட !
உமிக்குற்று கைவருந்து மாறு‘.
விளக்கவுரை :
349. சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக்
கொண்டு தெளியினும் – தேர்ந்தவர்க்குச்
செல்லாமைக்
காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
எல்லாம்பொய் அட்டூணே வாய்‘.
விளக்கவுரை :
350. அல்லல் ஒருவர் அடைந்தக்கால்
மற்றவர்க்கு
நல்ல
கிளைகள் எனப்படுவார் – நல்ல
வினைமரபின்
மற்றதனை நீக்கும் அதுவே
மனைமர மாய மருந்து‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments