Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 36 - 40 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 36 – 40 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
36 – 40 of 400
பாடல்கள்
36. தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்
செந்நடை
சேராச் சிறியார்போல் ஆகாது
நின்னடை
யானே நடஅத்தா !
நின்னடை
நின்னின்(று)
அறிகிற்பார் இல்
‘.
விளக்கவுரை :
37. நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக்
கொண்டக்கால்
பேர்த்துத்
தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்தநுண்
கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்
ஓர்த்தது இசைக்கும் பறை‘.
விளக்கவுரை :
38. தங்குற்றம் நீக்கல ராகிப்
பிறர்குற்றம்
எங்கேனும்
தீர்த்தற்கு இடைப்புகுதல் – எங்கும்
வியனுலகில்
வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி
தீர்த்து விடல்
‘.
விளக்கவுரை :
39. கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல
செய்தலே வேண்டும் – நெடுவரை
முற்றுநீர்
ஆழி வரையகத்(து) ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்‘.
விளக்கவுரை :
40. பொருந்தாப் பழியென்னும் பொல்லாப்
பிணிக்கு
மருந்தாகி
நிற்பதாம் மாட்சி – மருந்தின்
தணியாது
விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப!
பிணியீ டழித்து விடும்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments