Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 381 - 385 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 381 – 385 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
381 – 385 of 400
பாடல்கள்
381. மாரியொன் றின்றி வறந்திருந்த
காலத்தும்
பாரி
மடமகள் பாண்மகற்கு – நீருலையுள்
பொன்தந்து
கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்‘.
விளக்கவுரை :
382. ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத்
தாமுடைய
மாற்றார்
கொடுத்திருப்ப வள்ளன்மை – மாற்றாரை
மண்ணசுற்றிக்
கொள்நிற்கும் ஆற்றலார்க்(கு) என்னரிதாம்
பெண்பெற்றான் அஞ்சான் இழவு‘.
விளக்கவுரை :
383. பயன்நோக்கா(து) ஆற்றவும்
பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி
ஈகின்றார் ஈகை – வயமாப்போல்
ஆலித்துப்
பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!
கூலிக்குச் செய்துண்ணு மாறு‘.
விளக்கவுரை :
384. மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன்
பேதுறுதல் எண்ணிப் – பொறாஅன்
கரந்துள்ள
தூஉம் மறைக்கும் அதனால்
இரந்தூட்குப் பன்மையோ தீது‘.
விளக்கவுரை :
385. தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா
தவரை அடைந்தொழுகல் – ஆற்றுள்
கயற்புரை
உண்கண் கனங்குழாய் ! அஃதால்
உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments