Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 61 - 65 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 61 – 65 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
61 – 65 of 400
பாடல்கள்
61. ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச்
சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு
அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண்
காணாத வாறு.
விளக்கவுரை :
62. எல்லாத் திறத்தும் இறப்பப்
பெரியாரைக்
கல்லாத்
துணையார்தாம் கைப்பித்தல் – சொல்வின்
நிறைந்தார்
வளையினாய்! அஃதால்
எருக்கு
மறைந்துயானை
பாய்ச்சி விடல்
‘.
விளக்கவுரை :
63. முன்னும் ஒருகால் பிழைப்பானை
ஆற்றவும்
பின்னும்
பிழைப்பப் பொறுப்பவோ – இன்னிசை
யாழின்
வண்டார்க்கும் புனலூர !
ஈனுமோ
வாழை
இருகால் குலை
‘.
விளக்கவுரை :
64. நெடுங்காலம் வந்தார் நெறியின்மை
கண்டு
நடுங்கிப்
பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார்
அணிகானற் சேர்ப்ப!
கெடுமே
கொடும்பாடு
உடையான் குடி
‘.
விளக்கவுரை :
9. புகழ்தலின் கூறுபாடு
65. செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா
உணரவும் தாம்படார் – எய்த
நலத்தகத்
தம்மைப் புகழ்தல்
புலத்தகத்துப்
புள்ளரைக்
கால் விற்பேம் எனல்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments