Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 76 - 80 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 76 – 80 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
76 – 80 of 400
பாடல்கள்
76. எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குத்
கரியாவான் தானாய்த் – தவற்றை
நினைத்துத்தன்
கைகுறைத்தான் தென்னவனும்
காணார்
எனச்செய்தார்
மாணா வினை
‘.
விளக்கவுரை :
77. தீப்பால் வினையினைத் தீரவும்
அஞ்சாராய்க்
காப்பாரே
போன்றுரைத்த பொய்குறளை -ஏய்ப்பார்முன்
சொல்லோ
டொருப்படார் சோர்வின்றி மாறுபவே
வில்லோடு காக்கையே போன்று‘.
விளக்கவுரை :
78. மடங்கிப் பசிப்பினும் மாண்புடை
யாளர்
தொடங்கிப்
பிறருடைமை மேவார் – குடம்பை
மடலொடு
புட்கலாம் மால்கடற் சேர்ப்ப !
கடலொடு காட்டொட்டல் இல்‘.
விளக்கவுரை :
79. நிரைதொடி தாங்கிய நீள்தோள்மாற்(கு)
ஏயும்
உரையொழியா
வாகும் உயர்ந்தோர்கண் குற்றம்
மரையா
கன்றூட்டும் மலைநாட!
மாயா
நரையான்
புறத்திட்ட சூடு
‘.
விளக்கவுரை :
80. கன்றி முதிர்ந்த கழியப்பன்
னாள்செயினும்
ஒன்றும்
சிறியார்கண் என்றானும் – தோன்றாதாம்
ஒன்றாய்
விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments