5336. அருந்தவே வருமைவருங்
காலந்தன்னில் வப்பனே சிவயோகம் வாறியுண்ண
காலந்தன்னில் வப்பனே சிவயோகம் வாறியுண்ண
திருந்தவே யொருவரை
பேசவேண்டாம் தீரமுடன் சினமதுவுங் கைக்குள்ளாச்சு
பேசவேண்டாம் தீரமுடன் சினமதுவுங் கைக்குள்ளாச்சு
பொருந்தவே தனக்குகந்த
சீஷன்தேடி பொங்கமுடன் குணங்கண்டு குறியுங்கண்டு
சீஷன்தேடி பொங்கமுடன் குணங்கண்டு குறியுங்கண்டு
மருந்தினிட கைபாகஞ்
செய்பாகத்தை மன்னவனே யவன்தனக்கு போதிப்பாயே
செய்பாகத்தை மன்னவனே யவன்தனக்கு போதிப்பாயே
விளக்கவுரை :
5337. போதித்து வெகுகாலஞ்
சென்றபின்பு பொங்கமுடன் வுள்ளுளவும் மிகவேயோதி
சென்றபின்பு பொங்கமுடன் வுள்ளுளவும் மிகவேயோதி
சாதித்து வுபதேசங் கூர்ந்து
மைந்தா சட்டமுடன் சின்மயத்திலிருந்துகொண்டு
மைந்தா சட்டமுடன் சின்மயத்திலிருந்துகொண்டு
ஆதித்தன் சந்திரனு
மறியாமற்றான் அப்பனே தன்மனதில் ஒடுக்கமாகி
மறியாமற்றான் அப்பனே தன்மனதில் ஒடுக்கமாகி
சாதித்து வாதமென்ற
வித்தைதன்னை சட்டமுடன் கார்த்திருந்து சாதிப்பாயே
வித்தைதன்னை சட்டமுடன் கார்த்திருந்து சாதிப்பாயே
விளக்கவுரை :
[ads-post]
5338. சாதிப்பாய் நல்லோர்கள்
தீயோருண்டு சற்பனைகள் கண்டல்லோ மிகவாராய்ந்து
தீயோருண்டு சற்பனைகள் கண்டல்லோ மிகவாராய்ந்து
வாதியாந் தெரிந்தவர்போல்
வாதுபேசி வந்துன்னைத் தடுத்தல்லோ தர்க்கம்பேசி
வாதுபேசி வந்துன்னைத் தடுத்தல்லோ தர்க்கம்பேசி
நீதியாய் நூல்தெரிந்த
நிபுணனைப்போல் நிஷ்டூர முனைப்பேசி நிகழ்த்துவான்பார்
நிபுணனைப்போல் நிஷ்டூர முனைப்பேசி நிகழ்த்துவான்பார்
பார்வதியை சடையணிந்த
தம்பிரான்போல் வேஷம்போட்டல்லோ பகட்டுவாரே
தம்பிரான்போல் வேஷம்போட்டல்லோ பகட்டுவாரே
விளக்கவுரை :
5339. பகட்டுவார் அவர்வலையில்
சிக்கவேண்டாம் பாருலகில் வெகுகோடி கவலையோடும்
சிக்கவேண்டாம் பாருலகில் வெகுகோடி கவலையோடும்
முகமதுவின் முன்னின்று
நீதிபார்த்து முனையான ராசிமுதலுறவுகண்டு
நீதிபார்த்து முனையான ராசிமுதலுறவுகண்டு
இகபரமு முள்ளளவும்
வையகத்தில் யெழிலாக சீஷனென்றே வுருதிகொண்டு
வையகத்தில் யெழிலாக சீஷனென்றே வுருதிகொண்டு
சகமுதுதும் சதாகால
முன்னையப்பா சட்டமுடன் துதிக்கும்வழி தேடிக்கொள்ளே
முன்னையப்பா சட்டமுடன் துதிக்கும்வழி தேடிக்கொள்ளே
விளக்கவுரை :
5340. கொள்ளவென்றால் இன்னமொரு
மார்க்கங்கேளு கொற்றவனே சரக்கதுதான் செப்பக்கேளு
மார்க்கங்கேளு கொற்றவனே சரக்கதுதான் செப்பக்கேளு
விள்ளவே பூரமது வொன்றேயாகும்
வித்தகனே வீரமது வொன்றேயாகும்
வித்தகனே வீரமது வொன்றேயாகும்
மெள்ளவே சூதமது வொன்றேயாகும்
மேன்மையுடன் கெந்தியது வொன்றேயாகும்
மேன்மையுடன் கெந்தியது வொன்றேயாகும்
உள்ளபடி லிங்கமது
வொன்றேயாகும் வுத்தமனே கெவுரியது வொன்றுகூட்டே
வொன்றேயாகும் வுத்தமனே கெவுரியது வொன்றுகூட்டே
விளக்கவுரை :