சித்த வைத்திய அகராதி 8401 – 8450 மூலிகைச் சரக்குகள்
தேவிவிந்து – கெந்தகம்
தேள்கொடுக்குச்செடி – ஆண்டைச்செடி
தேறுதிமரம் – தேற்றாமரம்
தேறுவக்கொடி – பூனைக்காலிக்கொடி
தேற்காலிவிரை – பூனைக்காலி விரை
தேற்ளாமரம் – தேத்தாமரம்
தேற்றுகமரம் – இலவமரம்
தேனிகாரோகணி – கடுகுரோகணி
தேனுகநங்கைச்செடி – மிளகாய்நங்கைச் செடி
தேன் – கொம்புத்தேன்
தேன்கதலிமரம் – மலைவாழை மரம்
தேன்பாகு – வைப்புத்தேன்
தேன்பாசிக்கொடி – கடற்பாசிக்கொடி
தேன்மரம் – சீமையமுதமரம்
தேன்மிருதிகம் – சாராயம்
தேன்மெழுகு – வெண்மெழுகு
தைத்தியமதனைச் செடி – கரணைச்செடி
தைத்தியாகிகச்செடி – சித்தாமணக்குச்செடி
தைத்தியாதிப்பாளை – பங்கம்பாளைச்செடி
தைநயச்செடி – நின்றிடந்தீஞ்சான்செடி
தைபாகிகமரம் – முள்முருங்கைமரம்
தைப்பூ – உவர்ப்பூ
தைலபாணிதமரம் – ஆச்சாமரம்
தைவயலிச்செடி – நாய்வேலிச்செடி
தைவராலிச்செடி – விராலியிலைச்செடி
தைவேளைச்செடி – வேளைச்செடி
தைனாச்செடி – கல்லரளிச்செடி
தொக்கசிவரி – வலதுகால்
தொக்கிப்பச்சை – சமுத்திராப்பச்சை
தொக்குசைக்கொடி – கல்லுப்பயற்றின்கொடி
தொங்குமல்லிச்செடி – சீனமல்லிகைச்செடி
தொடக்கினி – கருவு
தொடக்கு – தீட்டு – பெண்ணழுக்கு
தொடரிச்செடி – கண்ணிமயக்கிச்செடி
தொடலவக்கொடி – நெட்டிக்கொடி
தொட்டவிரல்தரித்தான் – பெருங்குறிஞ்சாச்செடி
தொட்டால்வயிரிச் செடி – தொட்டால்வாடிச்செடி
தொட்டால் வாடி – தொட்டாற்சிணுங்கிச்செடி
தொட்டால்வேசி – சிமிட்டிச்செடி
தொட்டாற்கிணுங்கி – தொட்டாற்சுருங்கிச்செடி
தொட்டிப்பனை – கல்லுப்பனை
தொட்டிப்பாகிதமரம் – செந்நெல்லிமரம்
தொட்டிப்பாஷாணம் – செப்புத்தொட்டிப்பாஷாணம்
தொட்டிமயமூலி – நோம்புவாலிச்செடி
தொண்டைக்கொடி – காத்தட்டிக்கொடி
தொதிப்பரிச்செடி – பேராமுட்டிச்செடி
தொதிமரம் – பப்பாப்புளிமரம்
தொந்தமயினச்செடி – பச்சைக்கடலைச் செடி
தொயிலிக்கீரை – துயிலிக்கீரை
தொய்தவமரம் – பரம்பைமரம்




