HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6701 - 6750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6701 – 6750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6701 – 6750 மூலிகைச் சரக்குகள்

சீனக்காரம் – படிக்காரம்
சீனப்பரக்கிழங்கு – பரங்கிக்கிழங்கு
சீனப்பாலிச்செடி – சகாமோனிதச்செடி
சீனப்பவளப்பிச்சி – சிவப்புச்சீமைப்பிச்சி
சீனப்பூ – பறங்கிப்பூ
சீனமிளகு – வால்மிளகு
சீனமௌலிமரம் – வெண்சந்தனமரம்
சீனிக்காரம் – சீனக்காரம்
சீனிக்கற்கண்டு – வெள்ளைக்கற்கண்டு
சீனிக்கிழங்கு – சருக்கரைவள்ளிக் கிழங்கு
சீனிக்கொத்தவரை – சிறுகொத்தவரைச் செடி
சீனிசக்காளான் – பெருங்காளான்
சீனிச்சருக்கரை – வெள்ளைச்சருக்கரை
சீனிச்சிறுமிப்பட்டை – பறங்கிப்பட்டை
சீனிமிளகாய் – கானல்மிளகாய்
சீனைமரம் – வன்னிமரம்
சுகக்கனி – நாக்கு
சுகசாரிதக்கட்டை – அகிற்கட்டை
சுகசிதக்கொடி – பூனைக்காலிக்கொடி
சுகசிதாச்செடி – பெத்தணத்திச்செடி
சுகட்டான்கொடி – முடக்கத்தான்கொடி
சுகட்டிகமரம் – பெருங்குமிழ்மரம்
சுகட்டிக்காப்புல் – நாணற்புல்தட்டை
சுகட்டிராப்புல் – பேய்ப்புல்
சுகதாருமரம் – கடம்புமரம்
சுகத்திகாமிரட்டிச் செடி – பேய்மிரட்டிச்செடி
சுகத்திரமரம் – வாகைமரம்
சுகத்திராவுப்பு – இந்துப்பு
சுகந்தபாலைவேர் – நன்னாரிவேர்
சுகந்தரப்பூடு – ஈரவெங்காயப்பூடு
சுகந்தாபலவரிசி – கோதுமையரிசி
சுகந்திதமரம் – வாழைமரம்
சுகந்திதாமொச்சை – பேய்மொச்சைக்கொடி
சுகந்தீதவேர் – வெட்டிவேர்
சுகம்பற்கிழங்கு – புளிநறளைக்கிழங்கு
சுகம்பாரகப்புல் – பேய்ப்புல்
சுகரந்தம் – ஈரவெங்காயம்
சுகலிக்கொடி – சடைச்சிக்கொடி
சுகாரிதவுப்பு – வளையலுப்பு
சுக்கன்காய் – மிதுக்கங்காய்
சுக்கரகிரிப்புல் – சுக்குநாறிப்புல்
சுக்கான்கல் – வெள்ளைக்கல்
சுக்கான்காய் – மிதுக்கங்காய்
சுக்கான்கீரை – புளியாரைக்கீரை
சுக்கிரமணிவிரை – தாமரைவிதை
சுக்கிரன் – வெள்ளி
சுக்கிராகமரம் – தமரத்தைமரம்
சுக்கிலப்பலைமரம் – வன்னிமரம்
சுக்கிலப்பாலை – பழமுண்ணிப்பாலை
சுக்கிலப்பூரிதம் – குங்குமம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments