HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9051 - 9100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9051 – 9100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9051 – 9100 மூலிகைச் சரக்குகள்

நீலினிச்செடி – நிலவாகைச்செடி
நீலோற்பலக்கொடி – கருங்குவளைக்கொடி
நீவரசிகச்செடி – பிச்சிப்பூச்செடி
நீவார்தினை – செந்தினை
நீவியம் – சிலை
நீள்சடையோன்மரம் – கொன்றைமரம்
நீறணிந்தோன்செடி – சிவதுளசிச்செடி
நீறுண்டிக்கிழங்கு – தண்ணீர்மீட்டான் கிழங்க
நீற்றுப்பூசணிக் கொடி – பெரும்பூசணிக் கொடி
நுக்கிணாமரம் – ஊக்குணாமரம்
நுக்குகிக்கொடி – தெல்லுக்கொடி
நுக்குடமரம் – காஞ்சிரைமரம்
நுக்குணாமரம் – ஊக்குணாமரம்
நுக்குமரம் – எட்டிமரம்
நுச்சிலைப்பாலை – ஏழிலைப்பாலை
நுடக்கப்பட்டை – புழக்கைப்பட்டை
நுணவுச்செடி – நுணாமரம்
நுணவுச்சோதிப்புல் – சோதிப்புல்
நுணவுமரம் – தணக்குமரம்
நுணாசுகச்செடி – பூலாஞ்செடி
நுணாமரம் – மஞ்சணத்திமரம்
நுணிசமரம் – பூவந்திமரம்
நுபகச்செடி – எருக்குச்செடி
நுரைநீர் – அமுதநீர்
நுரைப்பீர்க்குக்கொடி – மெழுகுபீர்க்குக் கொடி
நுரைப்பேரினிக் கொடி – சிறுதாளிக்கொடி
நுரையிண்டங்கொடி – நீரிண்டங்கொடி
நுரையிலிகச்செடி – சிறுதும்பைச்செடி
நுவணைமரம் – மாமரம்
நுவலமரம் – சிறுதேக்குமரம்
நூடியேலம் – சிற்றேலம்
நூதவச்செடி – சிற்றாமல்லிச்செடி
நூபுரக்குளிரி – நீர்க்குளிரி
நூலச்சூகச்செடி – சின்னம்மான் பச்சரிசிச்செடி
நூலாங்குருந்து – குருந்துமரம்
நூலாஞ்செடி – அசன்னியச்செடி
நூலாதிப்பால் – காட்டுமாட்டின்பால்
நூலாமணக்குச்செடி – காட்டாமணக்குச் செடி
நூலாம்பண்ணை – மூங்கில்மரம்
நூலாம்பிரண்டை – புளியம்பிரண்டை
நூலிதொடக்கி – முக்கருவு
நூழிக்கொடி – கொத்தான்கொடி
நூறிசாமரம் – சுக்குநாறிமரம்
நெடியாக்கொடி – குறட்டைக் கொடி
நெடியாமிமரம் – தென்னைமரம்
நெடியோன்செடி – துளசிச்செடி
நெடிலாப்புல் – சம்பைக்கோரைப்புல்
நெடுஞ்சுரைக்கொடி – சுரைக் கொடி
நெடுஞ்சேவிகமரம் – பனைமரம்
நெடுநாரைமரம் – செந்நாரை மரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments