சித்த வைத்திய அகராதி 4651 – 4700 மூலிகைச் சரக்குகள்
கூகைநீர் – காட்டெருமைப்பால்
கூகைநீலி – கொடிச்சிணுங்கி
கூச்சிலிகக்கொடி – கோப்பிரண்டைக்கொடி
கூஷ்மாஷ்டக்கொடி – வெண்பூசணிக்கொடி
கூடகண்மிச்செடி – வெண்தகரைச்செடி
கூடற்சுரைக்கொடி – பேய்ச்சுரைக்கொடி
கூடாகயச்செடி – வெண்மிளகாய்ச்செடி
கூட்டப்பிராமரம் – சூழ்ப்பிராமரம்
கூட்டாளிமரம் – வெள்ளையீருவல்லி மரம்
கூகளக்கொடி – வெள்ளரிக்கொடி
கூதளச்சான் கோரை – பெருங்கோரைப்புல்
கூதளச்செடி – தூதுவளைச்செடி
கூதறைப்பழம் – வெள்ளரிப்பழம்
கூதாரிக்கொடி – வெள்ளரி கொடி
கூதாளக்கிழங்கு – பூமிசருக்கரைக்கிழங்கு
கூதேகமரம் – வேர்ப்பலாமரம்
கூத்தன் – துருசு
கூத்தன்கடுகு – செங்கடுகு
கூத்தன்குதம்பைப்பூண்டு – மூக்கொற்றிப்பூண்டு
கூத்தன்செம்பு – துருசிச்செம்பு
கூந்தலழகிமரம் – ரோமவிருட்சம்
கூந்தல் – முதியார்கூந்தற்கொடி
கூந்தல்சேகம் – தேங்காய்மட்டை
கூந்தல்மரம் – கூந்தற்கமுகுமரம்
கூந்தல்மாரிமரம் – தேவதாரிமரம்
கூந்தலவாலிச்செடி – குதிரைவாலிச்செடி
கூந்தல்வீரிகமரம் – ரோமவேங்கைமரம்
கூந்தற்பனைமரம் – தாளிப்பனைமரம்
கூந்தற்பாசிக்கொடி – கொடிப்பாசிக்கொடி
கூமரைமரம் – கோங்குமரம்
கூமாகியமரம் – தேற்றாமரம்
கூமாமரம் – நச்சிலைக்கூமாமரம்
கூம்பரிட்டம் – ஆமையோடு
கூம்பல்மரம் – குமிழ்மரம்
கூம்பூரணச்செடி – கொள்ளுக்காய்வேளைச்செடி
கூரங்கொடி – பாகற்கொடி
கூரசாகிகச்செடி – தேயிலைச்செடி
கூரசாலை – கோடகசாலை
கூரணப்பனைமரம – கூந்தற்பனைமரம்
கூரலமரம் – சருக்கரைப்புளிமரம்
கூர்கோவு – வெண்கடுகு
கூர்ச்சகாகிதச்செடி – நாயுருவிச்செடி
கூர்ச்சரப்புல் – கருப்பைப்புல்
கூர்ச்சாரம் – உருத்திரசாரம்
கூர்ச்சேகரமரம் – தேங்குமரம்
கூர்மையுப்பு – கல்லுப்பு
கூலக்கொடி – பாகற்கொடி
கூலத்தாடிகச்செடி – நாறுகரந்தைச்செடி
கூலப்பயறு – காராமணிப்பயறு
கூவணை – நல்லபாம்பு




