HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4601 - 4650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4601 – 4650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4601 – 4650 மூலிகைச் சரக்குகள்

குழைப்பாசம் – இலைப்பாசகொடி
குளகபயச்செடி – முட்துளசிச்செடி
குளத்துமுட்டை – காட்டெரு
குளநாவல்மரம் – கொடிநவ்வல்மரம்
குளப்பாலை – குடசப்பாலை
குளமூடிகச்செடி – முன்தொடரிச்செடி
குளவஞ்சிக்கொடி – வஞ்சிக்கொடி
குளவிந்தம் – கஸ்தூரிமஞ்சள்
குளவிப்பச்சைச்செடி – மாசிப்பச்சைச்செடி
குளறிப்புல் – மூகைப்புல்
குளித்தேவதாரிமரம் – சுனைத்தேவதாரிமரம்
குளித்தேவிகச்செடி – பூனைப்பூண்டுச்செடி
குளித்தைலம் – பூமித்தைலம்
குழிமுட்டான்செடி – நத்தைக்குளரிச்செடி
குளிரிச்செடி – நீர்க்குளிரிச்செடி
குளரிகமரம் – பூவரசுமரம்
குளிர்காந்திச்செடி – சந்திரகாந்திச்செடி
குளிர்கோனிகச்செடி – பூளைச்செடி
குளிர்தாமரை – ஆகாயத்தாமரை
குளிர்ந்தபரிமளபாஷாணம் – சீதங்கபாஷாணம்
குளுரி – நீர்க்குளுரிச்செடி
குளைக்கன்னிமரம் – வட்டவழுக்கைமரம்
குளோப்புக்கொன்னைமரம் – பனைப்பீஷன்மரம்
குறக்குளிகப்பட்டை – பூஞ்சாந்துப்பட்டை
குறஞ்சனகாரம் – வெங்காரம்
குறததிகாக்கிழங்கு – நிலப்பனைகிழங்கு
குறிசொல்வோன் – சேவல்
குறிஞ்சாச்செடி – கீரைக்குறிஞ்சிச்செடி
குறிஞ்சிகாக்கொட்டை – பூந்கொட்டை
குறிஞ்சிமரம் – மருதோன்றிமரம்
குறிஞ்சிற்பாஷாணம் – தொட்பாஷாணம்
குறுகுத்தாளிக்கொடி – தாளிக்கொடி
குறுஞ்சாலிகமரம் – சாலிமரம்
குறுந்துழாய்ச்செடி – துளசிச்செடி
குறுந்தைவாழைமரம் – பூவன்வாழைமரம்
குருந்தொட்டிமரம் – காட்டெலுமிச்சைமரம்
குறுப்பிகமரம் – வெண்கொய்யாமரம்
குறோகணத்திக்கொடி – காக்கணத்திக்கொடி
குற்பகச்சாரம் – குங்கிலியம்
குற்பகத்தட்டை – நாணல்தட்டை
குற்பகாதிதக்கிழங்கு – பூலாங்கிழங்க
குனக்காசிகம் – அதிவிடையம்
குனாசகவிரை – பூலிவிரை
குனாசகிச்செடி – சிறுகாஞ்சொறி
குனாபாசக்கொடி – குன்றிமணிக்கொடி
குனிப்புமரம் – மூங்கில்மரம்
குனுகவச்செடி – கூத்தன் குதம்பைச்செடி
கூகாசமரம் – கமுகுமரம்
கூகைக்கிழங்கு – கூகைநீர்
கூகைநானிச்செடி – தேவதாளிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments