HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5401 - 5450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5401 – 5450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5401 – 5450 மூலிகைச் சரக்குகள்

சணாவுச்செடி – கையாந்தகரைச்செடி
சண்டகபாஷாணம் – இலிங்கபாஷாணம்
சண்டன்மரம் – புளியமரம்
சண்டாதகச்செடி – அவுரிச்செடி
சண்பகமரம் – செண்பகமரம்
சண்பகாதிப்பிரண்டை – முப்பிரண்டைக்கொடி
சதகமரம் – தான்றிமரம்
சதகரமரம் – சாதிக்காய்மரம்
சதகுப்பிகம் – சதகுப்பை
சதகுப்புகமரம் – முருங்கைமரம்
சதகுப்பை – சதகுப்பிகம்
சதக்காசிதச்செடி – முல்லைப்பூச்செடி
சதக்காரை – காரஞ்செடி
சதக்கேசமுத்து – நீரடிமுத்து
சததளக்கொடி – தாமரைக்கொடி
சதபத்திரக்கொடி – வரட்சுண்டிக்கொடி
சதபத்திரிப்பாளை – ஆடுதின்னாப்பாளை
சதபருவச்செடி – நீர்முள்ளிச்செடி
சதபுட்பம் – சதகுப்பை
சதபுட்பிமரம் – அகச்சூலிமரம்
சதவீரியம் – வெள்ளறுகு
சதவீருகப்பருப்பு – முந்திரிப்பருப்பு
சதவீருச்செடி – மல்லிகைச்செடி
சதனயக்கொடி – வெள்ளையவரைக்கொடி
சதாபரிகச்செடி – எருக்குச்செடி
சதாபலசித்திமரம் – வேப்பமரம்
சதாபலமரம் – எலுமிச்சைமரம்
சதாபுடச்செடி – எருக்குச்செடி
சதாப்பிலைச்செடி – எண்ணெய்முறியிலை
சதாப்பூமரம் – சடைப்பூம்பாதிரிமரம்
சதாமூர்க்கப்பூண்டு – பாம்புக்கொல்லிப்பூண்டு
சதாமூர்க்கியக்காய் – பேய்க்குமிட்டிக்காய்
சதாமூலிகப்பழம் – மூலாம்பழம்
சதாவோக்கிழங்கு – சதாமூலக்கிழங்கு
சதானகம் – இடுகாடு
சதிரவக்கொடி – கக்கரிக்கொடி
சதிலகாச்செடி – ஆவாரைச்செடி
சதீலகிமரம் – மூங்கில்மரம்
சதீலிகிச்செடி – முள்ளுக்கத்திரிச்செடி
சதீனகப்பயறு – மொச்சைப்பயறு
சதுகாயம் – பெருங்காயம்
சதுரகக்கள்ளி – சதுரக்கள்ளி
சதுரசுக்கிலச்செடி – வெள்ளையாமணக்குச்செடி
சதுரப்பிரண்டை – பிரண்டைக்கொடி
சதுரவேதி – திருகுகள்ளி
சதுர்காளிச்செடி – ஆவிரைச்செடி
சதுர்த்தயப்பட்டை – வேம்பாடம்பட்டை
சதைமரம் – முன்னைமரம்
சதைமுள்ளிகாச்செடி – யானைநெருஞ்சிற்செடி
சதையொட்டிச்செடி – தசையொட்டிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments