HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5451 - 5500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5451 – 5500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5451 – 5500 மூலிகைச் சரக்குகள்

சத்தசிப்பி – கிளிஞ்சிற்சிப்பி
சத்தபருணிப்பாலை – ஏழிலைப்பாலை
சத்தலோகவேதிச்செடி – சிறியாணங்கைச்செடி
சத்திகாக்கொடி – குமுட்டிக்கொடி
சத்திகாசாரம் – நமச்சாரம்
சத்திசாரம் – தேவிசாரம்
சத்திச்சாரணை – தேவிசாரணை
சத்திதருமூலி – சிற்றாமணக்கு
சத்திநாகச்செடி – நீர்முள்ளிசெடி
சத்திநாகிதச்செடி – முட்சங்கஞ்செடி
சத்திநாதம் – கெந்தகம் , கல்லுப்பு
சத்திபருணிமரம் – ஏழிலைப்பாலைமரம்
சத்திரகச்செடி – தும்பைச்செடி
சத்திரசாதி – சாதிப்பத்திரி
சத்திராட்சி – அரத்தை
சத்திராபவச்செடி – நாகமுட்டிச்செடி
சத்து – களங்கு
சத்துகமரம் – வன்னிமரம்
சத்துகிப்பாஷாணம் – அவுபற்பாஷாணம்
சத்துருவுப்பு – வெடியுப்பு
சத்துவகமரம் – கருவாகைமரம்
சந்தகபுட்பம் – கிராம்ப
சந்தகபூதிதமரம் – முட்பலாமரம்
சந்தகமரம் – சந்தனமரம்
சந்தகாரிகமரம் – கல்லத்திமரம்
சந்தணி – சந்தனம்
சந்ததவாரிச்செடி – நிலஆவரைச்செடி
சந்தரிச்செடி – துளசிச்செடி
சந்தனக்கனி – சந்தனமரப்பழம்
சந்தனமரம் – வாசனைமரம்
சந்தனாதிமரம் – அகிற்கூட்டுமரம்
சந்தாடகச்செடி – வட்டக்கிலுகிலுப்பைச்செடி
சந்தாணி – பொரிகாரம், வெங்காயம், ரசம்
சந்தாதிகம் – வசம்பு
சந்தாமணிச்சசெடி – எருக்குச்செடி
சந்தாமியம் – வச்சிரம்
சந்தாணகாணி – அறுகு
சந்தானகாருணி – பெரியறுகு
சந்தானசஞ்சீவிவிரை – புத்திரசீவிவிதை
சந்தானச்செடி – தும்பைச்செடி
சந்தானபாணிக்கொடி – பெருமருந்துக்கொடி
சந்தானவஞ்சிமரம் – செவ்வாழைமரம்
சந்திரகாந்திச்செடி – குளிர்காந்திச்செடி
சந்திரகாந்திப்பூ – அல்லிப்பூ
சந்திரகாம்புயக்கொடி – தாமரைக்கொடி
சந்திரகாயணிக்கொடி – பேய்ப்பீர்க்குக்கொடி
சந்திரதிலகம் – சந்தனம்
சந்திரநாகம் – வெண்நாகம்
சந்திரபீசம் – இந்திரகோபப்பூச்சி
சந்திரபுருடமரம் – பிள்ளைமருதுமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments