HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11551 - 11600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11551 – 11600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11551 – 11600 மூலிகைச் சரக்குகள்

முட்டுக்கோலகப்பூண்டு – குருவிச்சிப்பூண்டு
முட்டை – எருமுட்டை
முட்டைக்காளான் – குடைக்கானான்
முட்டைக்கோசு – அண்டக்கோசு
முட்டைநீர் – அண்டநீர்
முட்பலா – வேர்ப்பலா
முட்பலாசுமரம் – இலைப்புரசுமரம்
முண்டகக்கொடி – தாமரைகொடி
முண்டகநாயகச்செடி – சூரியகாந்திச்செடி
முண்டக விருட்சம் – முண்டினிவிருட்சம்
முண்டகவேணிச்செடி – பொன்னாவரைச்செடி
முண்டகாக்கினிக் கொடி – கருங்காக்கணான்கொடி
முதற்பேறு – தலைப்பிள்ளை
முதியச்செடி – நாய்வேளைச்செடி
முதியாக்கிழங்கு – மஞ்சட்கிழங்கு
முதியாரிகம் – மஞ்சள்
முதியார்கூந்தற்கொடி – சவுரிக்கொடி
முதியோர்மேதை – மகாமேதை
முதிரச்செடி – மேகசஞ்சீவிச்செடி
முதிராச்செவ்வந்தி – மஞ்சட்செவ்வந்திச் செடி
முதிரிக்கொடி – அவரைக்கொடி
முதிரைக்காலிமரம் – மந்தாரைமரம்
முதிரைச்செடி – துவரைச்செடி
முதிர்கசப்புச்செடி – பேய்த்தும்பைச் செடி
முத்தகமரம் – சுருக்குவாளிமரம்
முத்தக்காசு – கோரைக்கிழங்கு
முத்தலைசத்திச் செடி – செருப்படைக்கொடி
முத்தாகாரம் – முத்துச்சிப்பி
முத்தாபலச்செடி – இசங்குச்செடி
முத்தாமணக்கு – கொட்டையாமணக்கு
முத்திருக்கஞ்செவி – சின்னவெழுத்தாணிப் பூண்டு
முத்திரைவித்து – உருத்திராட்சக்காய்
முத்தீ – தீபாக்கினி, சுமலாக்கினி, காடாக்கினி.
முத்துகச்செடி – கடலைச்செடி
முத்துச்சோளம் – வெண்முத்துச்சோளத் தட்டை
முத்துமுல்லைச் செடி – தௌதிகமுல்லைச் செடி
முத்தெண்ணெய் – விளக்கெண்ணெய்
முத்தெருக்கன்செவி – முத்திருக்கன்செவி
முந்திரிக்கொடி – திராட்சைக்கொடி
முந்திரிக்கொட்டை – கொட்டைமுந்திரிமரம்
முந்திரிப்பருப்பு – மரமுந்திரிப்பருப்பு
முந்திரிப்பழம் – கிஸ்மிஸ்பழம்
முந்திரிமரம் – கொட்டைமுந்திரி
முந்துந்துக்கொடி – முதியார்கூந்தற்கொடி
முந்தூழகமரம் – மூங்கில்மரம்
முந்தூள்மரம் – மூங்கில்மரம்
முப்பட்டைக்கள்ளி – பொத்தைக்கள்ளி
முப்பத்திராய்ப்பூண்டு – மயிற்காலடிப்பூண்டு
முப்பத்திரி – மூன்றுபத்தரி
முப்பந்தினிமரம் – காட்டுமாமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments