6761. உண்ணவே தேகமெனும்
கோட்டைதன்னில் வுத்தமனே உட்கோட்டை யேழுகோட்டை
கோட்டைதன்னில் வுத்தமனே உட்கோட்டை யேழுகோட்டை
நண்ணவே துவாரமது வொன்பதாகும்
நலமான பஞ்சேந்திர மைந்துமாகும்
நலமான பஞ்சேந்திர மைந்துமாகும்
திண்ணவே யுடல்பொருளாவியந்தம்
தீர்க்கமுள்ள ஏழுசுற்று கோட்டைக்குள்ளே
தீர்க்கமுள்ள ஏழுசுற்று கோட்டைக்குள்ளே
வண்ணமுடன் கலையதுதான்
முப்பத்திரண்டு வளமான இடைகலையின் கலைதான்ரெண்டே
முப்பத்திரண்டு வளமான இடைகலையின் கலைதான்ரெண்டே
விளக்கவுரை :
6762. இரண்டான கலைக்குள்ளே
முப்பத்திரண்டு எழிலான கலையதுவும் இதிலடக்கம்
முப்பத்திரண்டு எழிலான கலையதுவும் இதிலடக்கம்
திரண்டுமே
ரேசகபூரகத்தைப்பற்றி தெளிவான கும்பகமும் இதிலடக்கம்
ரேசகபூரகத்தைப்பற்றி தெளிவான கும்பகமும் இதிலடக்கம்
கரண்டகம்போல் ஆசாகாசக
பாடமாகும் கருவிகரணாதியந்தம் இதிலடக்கம்
பாடமாகும் கருவிகரணாதியந்தம் இதிலடக்கம்
வரண்டதொரு மேல்வீடு
மோட்சவீடு வளம்பெரிய வாகாய கோட்டையாமே
மோட்சவீடு வளம்பெரிய வாகாய கோட்டையாமே
விளக்கவுரை :
[ads-post]
6763. கோட்டையாங் கபாலமென்ற
கோட்டையப்பா கொடிதான சின்மயத்தின் கோட்டையாகும்
கோட்டையப்பா கொடிதான சின்மயத்தின் கோட்டையாகும்
பாட்டையுடன் வாசலது
யதிலேயுண்டு பாலகனே சின்மயத்தின் வாசலப்பா
யதிலேயுண்டு பாலகனே சின்மயத்தின் வாசலப்பா
தேட்டையெனும் வமுர்தமப்பா
வுமிழ்நீர்தேட்டை தேஜொளிவின் பம்பரம்போல் சுரக்குந்தேட்டை
வுமிழ்நீர்தேட்டை தேஜொளிவின் பம்பரம்போல் சுரக்குந்தேட்டை
காட்டையது கண்டாலுங்
காணலாம்பார் காயாபுரி கோட்டையின்தன் கருகாணாரே
காணலாம்பார் காயாபுரி கோட்டையின்தன் கருகாணாரே
விளக்கவுரை :
6764. காணாரே பஞ்சேந்திர
கோட்டைதன்னை கருவான தடங்களது காணமாட்டார்
கோட்டைதன்னை கருவான தடங்களது காணமாட்டார்
தோணாரே வாசலது தடங்கண்டாலும்
தோறாமல் சின்மயத்தின் வழியறிந்து
தோறாமல் சின்மயத்தின் வழியறிந்து
வீணாளைப்போக்காமல்
விட்டில்போலே வியாபித்துக் குருவயர்ந்து விழலாய்ப்போனார்
விட்டில்போலே வியாபித்துக் குருவயர்ந்து விழலாய்ப்போனார்
ஊணாமல் பரஞ்சுடரை
தனலென்றெண்ணி யுத்தமனே பாதைவழி தெரியார்காணே
தனலென்றெண்ணி யுத்தமனே பாதைவழி தெரியார்காணே
விளக்கவுரை :
6765. தானான வட்சரத்தை யோதமாட்டார்
தண்மையுள்ள குருட்டு வழிதன்னில்சென்று
தண்மையுள்ள குருட்டு வழிதன்னில்சென்று
தேனான மடாலயத்தை
வீடென்றெண்ணி தேற்றமுடன் கிருஷ்ணாவதாரனப்பா
வீடென்றெண்ணி தேற்றமுடன் கிருஷ்ணாவதாரனப்பா
பானான கீதையிலே யுபதேசித்த
பற்குணனார் உபதேசம்போலேயப்பா
பற்குணனார் உபதேசம்போலேயப்பா
மானான பத்மபீடம்
பெற்றேனென்று மார்க்கமுடன் தாமுரைத்து கெட்டார்பாரே
பெற்றேனென்று மார்க்கமுடன் தாமுரைத்து கெட்டார்பாரே
விளக்கவுரை :