5621. உள்ளதொரு வறுகோணம்
நடுமையத்தில் வுத்தமனே நாமிருந்து நிர்தஞ்செய்தால்
நடுமையத்தில் வுத்தமனே நாமிருந்து நிர்தஞ்செய்தால்
கள்ளமது வாராமல்
சுப்ரமணியர்காட்சியுடன் உந்தனுக்கு வரமேயீவார்
சுப்ரமணியர்காட்சியுடன் உந்தனுக்கு வரமேயீவார்
எள்ளளவு குறையாமல்
பிரணவந்தான் எழிலான வட்சரத்தை லட்சம்போடு
பிரணவந்தான் எழிலான வட்சரத்தை லட்சம்போடு
தெள்ளுமணி பாலகனார்
முன்னேநிற்பார் சிவசுப்பிர மணியனெனச் சொல்லலாமே
முன்னேநிற்பார் சிவசுப்பிர மணியனெனச் சொல்லலாமே
விளக்கவுரை :
5622. செப்பலாஞ்
சுப்பிரமணியனென்பார்பாரு சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை
சுப்பிரமணியனென்பார்பாரு சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை
ஒப்பமுடன் நீநினைத்த
சுப்பிரமணியன் ஓகோகோ நாதாந்தக் கடவுளாச்சு
சுப்பிரமணியன் ஓகோகோ நாதாந்தக் கடவுளாச்சு
எப்படியும் நாதாந்தக்
கடவுளுக்கு எழிலான வவதார புருஷனென்றும்
கடவுளுக்கு எழிலான வவதார புருஷனென்றும்
இப்படியே கோடான கோடிநாமம்
எழிலான சாத்திரங்கள் சொல்லலாச்சே
எழிலான சாத்திரங்கள் சொல்லலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5623. சொல்லவே யவரவர்கள்
தக்கநேர்மை சுந்தரனே தன்மனதில் அயிக்கியங்கொண்டு
தக்கநேர்மை சுந்தரனே தன்மனதில் அயிக்கியங்கொண்டு
வெல்லவே பலவிதமாம்
தெய்வம்போலே விசாரணைகளில்லாமல் பேதைநெஞ்சாய்
தெய்வம்போலே விசாரணைகளில்லாமல் பேதைநெஞ்சாய்
புல்லவே கவிவாணர்
கட்டுவாக்கியம் புகழாகப் பலப்பலவாம் நாமந்தன்னை
கட்டுவாக்கியம் புகழாகப் பலப்பலவாம் நாமந்தன்னை
சொல்லவே நற்கடவுளென்றுசொல்லி
செம்மலுடன் மதிகெட்டுந் துதிப்பார்பாரே
செம்மலுடன் மதிகெட்டுந் துதிப்பார்பாரே
விளக்கவுரை :
5624. பாரப்பா பூலோகக்
கர்த்தனுக்கு பாங்கான மூன்றுபேர் வகுக்கலாச்சு
கர்த்தனுக்கு பாங்கான மூன்றுபேர் வகுக்கலாச்சு
நேரப்பா ஹரியென்றும்
பிர்ம்மாவென்றும் நெடிதான சாத்திரங்கள் கூறலாச்சு
பிர்ம்மாவென்றும் நெடிதான சாத்திரங்கள் கூறலாச்சு
சீரப்பா நாமமது மூன்றுமல்லோ
சிறப்பான கடவுளுக்குப் பேருமாச்சு
சிறப்பான கடவுளுக்குப் பேருமாச்சு
தேரப்பா தேசாதி தேசமெல்லாம்
செப்பினார் பலநூலுஞ் சொன்னார்தாமே
செப்பினார் பலநூலுஞ் சொன்னார்தாமே
விளக்கவுரை :
5625. சொன்னாரே கடவுளல்லால் வேரொன்றில்லை சுந்தரனே கடவுள்தனைக்காணமாட்டார்
மன்னவனே தெய்வமதைக்
காணுதற்கு மகத்தான திருஷ்டாந்திரம் ஏதென்றாக்கால்
காணுதற்கு மகத்தான திருஷ்டாந்திரம் ஏதென்றாக்கால்
தென்னவனே தேவஸ்தானந்தன்னில்
திகழான மணியோசை கேட்குமல்லோ
திகழான மணியோசை கேட்குமல்லோ
முன்னவனே மணியோசை
கேட்கும்போது முனையான மணியொன்று இருக்கலாச்சே
கேட்கும்போது முனையான மணியொன்று இருக்கலாச்சே
விளக்கவுரை :