HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7151 - 7200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7151 – 7200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7151 – 7200 மூலிகைச் சரக்குகள்

செங்குமுதக்கொடி – செவ்வாம்பற்கொடி
செங்குருந்துமரம் – உற்சாலமரம்
செங்குவளைக்கொடி – நீலோற்பலக்கொடி
செங்குளம்படிக்கொடி – மான்குளம்படிக்கொடி
செங்குறுந்தொட்டி – சிவப்புப்பேராமுட்டிச்செடி
செங்குறோனிகச்செடி – சுண்டைச்செடி
செங்குன்றிமணிக்கொடி – பவளக்குன்றிமணிக்கொடி
செங்கையாந்தகரை – சிவப்புக்கையாந்தகரைச்செடி
செங்கொடுவேலி – சிவப்புக்கொடுவேலிச்செடி
செங்கொட்டகிமரம் – சேங்கொட்டைமரம்
செங்கொட்டான் கொடி – சிவப்புக்கொத்தான்கொடி
செங்கொந்தலமரம் – செங்குருந்துமரம்
செங்கொய்யாமரம் – சிவப்புக்கொய்யாமரம்
செங்கொழுஞ்சிச்செடி – கொழுஞ்சிச்செடி
செங்கொள்ளு – சிவப்புக்கொள்ளுச்செடி
செங்கொன்னைமரம் – ஆவசிகமரம்
செங்கோடகக்கொடி – சுரைக்கொடி
செங்கோடுகச்செடி – செருந்திச்செடி
செங்கோட்டச்செடி – நீரலரிச்செடி
செங்கோவை – கோவைக்கொடி
செங்கோளிகாச்செடி – சிவதுளசி
செச்சைத்துளசிச்செடி – செந்துளசிச் செடி
செஞ்சடைப்பூடு – செங்கத்தாரிச்செடி
செஞ்சதுரக்கள்ளி – சிவப்புச்சதுரக்கள்ளி
செஞ்சந்தகிக் கொடி – சிவப்பாவரைக்கொடி
செஞ்சந்தனமரம் – சிவப்புச்சந்தனமரம்
செஞ்சம்பாதிரிமரம் – செம்பாதிரிமரம்
செஞ்சாரணை – சிவப்புச் சாரணைக்கொடி
செஞ்சாலிநெல்லு – சம்பாநெல்லு
செஞ்சூரஞ்செடி – சிவப்புச்சூரஞ்செடி
செஞ்சோளவரிசி – சிவப்புச்சோளவரிசி
செடபாஷாணம் – கெந்தியுரி பாஷாணம்
செடிக்காசரைக்கீரை – குப்பைக்கீரை
செடிக்குமிழ் – சிறுகுமிழ்ச்செடி
செடிக்குருக்கு – பிரமராட்சதச் செடி
செடிக்கொன்னை – மஞ்சட்கொன்னைச்செடி
செடித்குத்துப்பிடாரி – குத்துப்பிடாரிச்செடி
செடித்தம்பட்டையவரை – செடிப்பாடாவவரைக்கொடி
செடிப்பூவரசு – ஆற்றுப்பூவரசு
செடியவரை – கொத்தவரைச்செடி
செண்பகக்கொடி – சிறுசெண்பகக்கொடி
செண்பகப்பூ – வண்டுகொல்லிப்பூ
செண்பகமரம் – பெருஞ்செண்பகமரம்
செத்தசீவன் – சாம்பிராணி
செந்தகரைச்செடி – சிவப்புத்தகரைச்செடி
செந்தட்டி – செந்தொட்டி
செந்தணக்குமரம் – சிவப்புத்தணக்குமரம்
செந்தணிக்கொடி – பவளக்கொடி
செந்தலைப்பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
செந்தவமரம் – செந்தணக்குமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments