HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2951 - 3000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2951 – 3000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2951 – 3000 மூலிகைச் சரக்குகள்

கந்தமச்செடி – வசம்புக்செடி
கந்தமித்திரமரம் – குமிழ்மரம்
கந்தரச்செடி புனல்முருங்கை
கந்தரபாஷாணம் – கற்கடகபாஷாணம்
கந்தருவாச்செடி – ஆமணக்குச்செடி
கந்தவசீகாப்பூ – செங்காந்தட்பூ
கந்தற்பச்சை – பச்சைக்கற்பூரம்
கந்தன்பாஷாணம் – சீர்பந்தபாஷாணம்
கந்தாத்திரிமரம் – நெல்லிமரம்
கந்தாரசம் – சந்தனம்
கந்திக்காய் – கமுகங்காய்
கந்திமரம் – கமுகுமரம்
கந்தியுப்பு – கந்தகவுப்பு
கந்திவாருணிக்கொடி – பேய்த்தும்மட்டிக்கொடி
கந்துகபாதிதமரம் – ஈச்சமரம்
கந்துகமரம் – தான்றிமரம்
கந்தேறுகப்பூண்டு – கோடகசாலைப்பூண்டு
கந்தேறுசாலை – கோடகசாலை
கந்தைக்கிழங்கு – கரணைக்கிழங்கு
கந்தைத்துணி – பழையதுணி
கந்தோடகப்பருத்தி – உப்பம்பருத்தி
கந்தோதகக்கொடி – தாமரைக்கொடி
கந்தோலிகச்செடி – செஞ்சூரைச்செடி
கபத்தச்செடி – துளசிச்செடி
கபத்திகாமரம் – ஈருவல்லிமரம்
கபநாசச்செடி – கண்டங்கத்திரிச்செடி
கபமறுக்குங்குடோரி – யானைத்திப்பிலி
கபம்போக்கியரிசி – வாலுளுவையரிசி
கபரிமரம் – பெருங்காயமரம்
கபாடமீட்டி – வசம்பு
கபாலசாந்திவிரை – ஆவிரை
கபாலம் – மண்டையோடு
கபாலவமரம் – ஈரப்பலாமரம்
கபாலன் – சீர்பந்தபாஷாணம்
கபாலாகினிப்பூமு – ஈருள்ளிப்பூடு
கபாலாத்திச்செடி – ஆவரைச்செடி
கபிநாண்டவச்செடி – செந்தகரைச்செடி
கபிதசீரம் – கருஞ்சீரகம்
கபிதாத்திரிமரம் – நெல்லிமரம்
கபித்தமரம் – விளாமரம்
கபிலபுட்பமரம் – நுணாமரம்
கபீதனமரம் – வாகைமரம்
கபீந்திரப்புளி – புனம்புளி
கபோதச்செடி – புறாமுட்டிச்செடி
கப்படகமரம் – தங்கரளிமரம்
கப்பற்கடுக்காய் – பெருங்கடுக்காய்
கப்பிகாக்கொடி – ஊனாங்கொடி
கப்பிட்டிமரம் – கருப்பட்டிவாகைமரம்
கப்புகாக்கீரை – எலிச்செவிக்கீரை
கப்புச்சடைச்சிச்செடி – வாய்க்காற்சடைச்சிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments