5651. பாரேதான் உந்தனையும்
சபிக்கவந்தால் பாலகனே தூமதாபிரணவத்தை
சபிக்கவந்தால் பாலகனே தூமதாபிரணவத்தை
நீரேதான் உச்சாடம்
செய்யும்போது நிஷ்களங்கமாகியல்லோ வணங்கியுன்னை
செய்யும்போது நிஷ்களங்கமாகியல்லோ வணங்கியுன்னை
சேரேதான் அருகழைத்து
யுந்தனுக்கு செப்புவார் வேணவுபதேசமெல்லாம்
யுந்தனுக்கு செப்புவார் வேணவுபதேசமெல்லாம்
வேரேதான் உபதேசம் உந்தனுக்கு
வேண்டுமோ தூமதாமந்திரந்தானே
வேண்டுமோ தூமதாமந்திரந்தானே
விளக்கவுரை :
5652. தானான தூமதா மந்திரத்தால்
சட்டமுடன் தரணிதனை ஜெயிக்கலாகும்
சட்டமுடன் தரணிதனை ஜெயிக்கலாகும்
கோனான யிடையூறு வந்தபோது
கொற்றவனே மந்திரவுச்சாடனத்தை
கொற்றவனே மந்திரவுச்சாடனத்தை
தேனான மனோன்மணியைத்
தானினைத்து செப்பிடவே யுந்தனுக்கு எல்லாஞ்சித்தி
தானினைத்து செப்பிடவே யுந்தனுக்கு எல்லாஞ்சித்தி
பானான தேவதா மந்திரத்தை
பட்சமுடன் ஆருக்குஞ் சொல்லொண்ணாதே
பட்சமுடன் ஆருக்குஞ் சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
[ads-post]
5653. ஒண்ணான குருமந்திரம்
தேவதாமந்திரம் வுத்தமனே புலிப்பாணி யுந்தனுக்கு
தேவதாமந்திரம் வுத்தமனே புலிப்பாணி யுந்தனுக்கு
திண்ணமுடன் உபதேசஞ்
செய்தேனப்பா தீர்க்கமுடன் எந்நாளும் மனதிலுன்னி
செய்தேனப்பா தீர்க்கமுடன் எந்நாளும் மனதிலுன்னி
வண்ணமுடன் வுந்தனுக்கு
இடையூற்காலம் வந்திட்டால் பிரணவத்தை வுச்சாடித்து
இடையூற்காலம் வந்திட்டால் பிரணவத்தை வுச்சாடித்து
தண்ணமுடன் சின்மயத்தி
லிருந்துகொண்டு சதாநித்தம் தேவியைநீ போற்றுவாயே
லிருந்துகொண்டு சதாநித்தம் தேவியைநீ போற்றுவாயே
விளக்கவுரை :
5654. போற்றுகிறேன் யின்னமொரு
வசியங்கேளு புகழான புலிப்பாணி மைந்தாபாரு
வசியங்கேளு புகழான புலிப்பாணி மைந்தாபாரு
ஆற்றலுடன் கறுப்பண்ணன்
வசியந்தன்னை வப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று
வசியந்தன்னை வப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று
மாற்றவே குளிகையது
பூண்டுகொண்டு மகத்தான சீனபதி விட்டுமல்லோ
பூண்டுகொண்டு மகத்தான சீனபதி விட்டுமல்லோ
ஏற்கவே மலையாள பதியிலப்பா
எழிலாக வாறாண்டு இருந்திட்டேனே
எழிலாக வாறாண்டு இருந்திட்டேனே
விளக்கவுரை :
5655. இருந்தேனே தூமதா தேவஸ்தானம்
எழிலான சன்னிதிக்கு வடபாகத்தில்
எழிலான சன்னிதிக்கு வடபாகத்தில்
பொருந்தவே சமாதியது
யானுங்கண்டேன் பொங்கமுடன் கறுப்பண்ணன் விருட்சமுண்டு
யானுங்கண்டேன் பொங்கமுடன் கறுப்பண்ணன் விருட்சமுண்டு
திருந்தவே குளிகையது
யானும்விட்டு தீரமுடன் சமாதிபுரம் நிற்கும்போது
யானும்விட்டு தீரமுடன் சமாதிபுரம் நிற்கும்போது
அருந்தவசி யங்கொருவர்
இருந்தாரப்பா வப்பனே எந்தனையுங் கண்டிட்டாரே
இருந்தாரப்பா வப்பனே எந்தனையுங் கண்டிட்டாரே
விளக்கவுரை :