HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5661 - 5665 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5661 – 5665 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5661 – 5665 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5661. கேளேநீ என்றுசொல்லி
பிரணவத்தை கெணிதமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
பாளேதான் போகாமல் பிரணவத்தை
பங்கமுடன் உந்தமக்கு உபதேசித்தேன்
ஆளேதான் மந்திரமோ
பிரணவந்தான் வப்பனே ஓம் சங்கரி சங்கரியென்ன
வீளேதான் வுச்சாட மந்திரத்தை
விருப்பமுடன் சங்கரியே வாவாவென்னே
விளக்கவுரை :
5662. என்னவே தேவதா
கறுப்பண்ணன்பாலா யெழிலான வுக்கிர கறுப்ப்பண்ணா வாவா
துன்னவே ஆகாகா
காளியொடுங்கறுப்பா துடியான வாங்கார முள்ளதீபா
யன்னவே அம் அம் அம்
மென்றேவோது பட்சமுடன் கடுகெனவே வந்துநிற்பாய்
சொன்னபடி ஆஞ்சநேயர் முகனேவாடா
சுந்தரனே கொஞ்சியென்ற சடையோன்தானே
விளக்கவுரை :

[ads-post]
5663. தானான அந்திசந்தி
தன்னில்நின்று தலையுருட்டு கறுப்பண்ணா தயாளபாலா
கோனான மாலைதனில்மயங்கும்
கறுப்பா கொற்றவனே அடி அடி பிடி யென்றோது
வேனான அங் அங்  கென்றேயோது விருப்பமுடன் ஆவேசு ஆவேசு யென்றும்
பானான அகோர கறுப்பண்ணா வாவா
பாலகனே சீக்கிரமே வாவாவென்னே
விளக்கவுரை :
5664. சீக்கிரமாஞ் சிவாயனம
வென்றேயோது சிறப்புடனே பிரணவத்தை யுச்சரித்து
சாக்கிரதை யாகவல்லோ
கறுப்பன்தன்னை தகமையுடன் வுச்சாடித் தடுமையாக
வாக்கு தப்பாமலே யுருவுபோடு
வளமுடனே மண்டலந்தான் லட்சம்போடு
நாக்கதுவும் பிசகாமல்
நளினபாலா நயமுடனே வுச்சாடஞ் செய்வீர்காணே
விளக்கவுரை :
5665. காணவென்றால் வுச்சாட வசியத்தாலே கருவான கறுப்பண்ணன் முன்னேநிற்பான்
தோணவே பிரணவத்தால்
அஷ்டசித்தி தோறாமல் உந்தனுக்கு பலிக்கும்பாரு
பூணவே யஷ்டமாசித்தியோடும்
புகழான தேவதைகள் எல்லாஞ்சித்தி
நீணவே சின்மயத்தி
லிருந்துகொண்டு நிஷ்களங்கமாகவல்லோ வோதுவீரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments