5346. வொண்ணாது தங்கச்செம்பு
இதுவேயாகும் ஓகோகோ நாதாக்கள் கூர்ந்ததில்லை
இதுவேயாகும் ஓகோகோ நாதாக்கள் கூர்ந்ததில்லை
அண்ணாந்து பார்த்தாலும்
கண்ணேகூசும் வப்பனே நடராஜா விக்கினந்தான்
கண்ணேகூசும் வப்பனே நடராஜா விக்கினந்தான்
மண்ணாலே கருவதுவுங்
கட்டியல்லோ மார்க்கமுடன் செய்துவைத்தார் கருவூரார்தான்
கட்டியல்லோ மார்க்கமுடன் செய்துவைத்தார் கருவூரார்தான்
திண்ணமுடன் பரிசனமாஞ்
செம்புவேதை செப்பினேன் லோகமதிமாண்பருக்கே
செம்புவேதை செப்பினேன் லோகமதிமாண்பருக்கே
விளக்கவுரை :
5347. மாண்பான மாண்பருக்கு
இந்தவேதை மார்க்கமுடன் யார்சொல்லப்போராரப்பா
இந்தவேதை மார்க்கமுடன் யார்சொல்லப்போராரப்பா
வீண்போன்ற கருமிகட்கு
பாவிகட்கும் விள்ளாது சொன்னாலும் விள்ளாதப்பா
பாவிகட்கும் விள்ளாது சொன்னாலும் விள்ளாதப்பா
சாண்கொண்ட சிறுபாலர்
புத்திமானோர் சட்டமுடன் சொன்னாலுங் கண்டுகொள்வார்
புத்திமானோர் சட்டமுடன் சொன்னாலுங் கண்டுகொள்வார்
ஆண்பான வித்தை யதிவதித
வித்தை யப்பனே சிவயோகிக்காகுந்தானே
வித்தை யப்பனே சிவயோகிக்காகுந்தானே
விளக்கவுரை :
[ads-post]
5348. தானான யின்னமொரு
பாகஞ்சொல்வேன் தகமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
பாகஞ்சொல்வேன் தகமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் எந்தனுக்கு வுரைத்தநீதி
கொற்றவனார் எந்தனுக்கு வுரைத்தநீதி
மானான மனோன்மணியாள்
பாதம்போற்றி மகத்தான செம்புதனைக் கூறுவேன்பார்
பாதம்போற்றி மகத்தான செம்புதனைக் கூறுவேன்பார்
தேனான செம்பென்ற தோட்டிதன்னை
தேற்றமுடன் தானெடுத்து செப்பக்கேளே
தேற்றமுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :
5349. செப்பவென்றால் முறைதனை சொல்வேன்பாரு தெளிவான புலிப்பாணி மைந்தாகேளு
ஒப்பமுடன் அபினியே
ஒன்றேயாகும் ஒளிவான தொட்டியது ஒன்றேயாகும்
ஒன்றேயாகும் ஒளிவான தொட்டியது ஒன்றேயாகும்
செப்பமுடன் காரமது
ஒன்றேயாகும் நெடிதான சாரமது ஒன்றேயாகும்
ஒன்றேயாகும் நெடிதான சாரமது ஒன்றேயாகும்
செப்பவே குழிக்கல்லில்
தன்னிலிட்டு ஜெயம்பெறவே தானரைத்து வரிசைகேளே
தன்னிலிட்டு ஜெயம்பெறவே தானரைத்து வரிசைகேளே
விளக்கவுரை :
5350. வரிசையுடன் முறையொடுங்
குறைவில்லாமல் வளம்பெரிய மூசைதனில் அடைத்துமைந்தா
குறைவில்லாமல் வளம்பெரிய மூசைதனில் அடைத்துமைந்தா
பரிசையது புகைகொண்டு
மேலிடாமல் பட்சமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
மேலிடாமல் பட்சமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
கரிசலது வாராமல்
உருக்கிமைந்தா கனமான மூசைதனையுடைத்துப்பாரு
உருக்கிமைந்தா கனமான மூசைதனையுடைத்துப்பாரு
துரிசான களிம்பதுவும்
நீங்கியல்லோ துப்பற்ற செம்பதுவும் ஆகும்பாரே
நீங்கியல்லோ துப்பற்ற செம்பதுவும் ஆகும்பாரே
விளக்கவுரை :