HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2001 - 2050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2001 – 2050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2001 – 2050 மூலிகைச் சரக்குகள்

உக்கிரசவாகிக்கொடி – காத்தொட்டிக்கொடி
உக்கிரசுரக்கொடி – ஆதொண்டைக்கொடி
உக்கிராகந்தம் – வசம்பு
உக்கிராசக்கொடி – காத்தொட்டி
உக்கிராதகமரம் – கருநெல்லிமரம்
உக்கிராதிதமரம் – கருவேலாமரம்
உக்கிராதொட்டிச்செடி – ஆதொண்டைச்செடி
உக்கிரிகச்செடி – ஒமவல்லிக்செடி
உசரிதக்கொடி – நெருஞ்சில்
உசிதமஞ்சள் – கஸ்தூரிமஞ்சள்
உசிரம் – மிளகு
உசிராகமரம் – மலையிலவமரம்
உசிலம்பாசி – ஆகாயப்பாசி
உசிலம்போசிதம் – உசிலயிலை
உசிலின்மேற்புல்லுருவி – சீக்கிராமேற்புல்லுருவி
உசிலோசிதக்காய் – கருப்புக்கடுக்காய்
உசில்மரம் – உசிலைமரம்
உச்சிடாதிச்செடி – புல்லுருவி
உச்சிட்டாஞ்சிமரம் – செம்மரம்
உச்சிதக்கொடி – நெருஞ்சில்
உச்சிந்திகக்கொடி – செவ்விண்டு
உச்சிமல்லிகைக்கொடி – ஊசிமல்லிகைக்கொடி
உச்சிரகக்கொடி – பிரண்டை
உச்சிலிந்திமரம் – கருநெல்லிமரம்
உச்சினிமாதம் – இரண்டாமாதம்
உச்சூனம் – கொழுப்பு
உடம்புகாச்செடி – சுடுதொரட்டி
உடுக்கை சீலை – துணி
உடுக்கைகொடி – வள்ளிக்கொடி
உடுக்கைமரம் – கருங்காலிமரம்
உடுசிமரம் – உசிலைமரம்
உடுதாகிதமரம் – கருமருதுமரம்
உடுபாதிதமரம் – கூந்தற்பனைமரம்
உடுபீதிகச்செடி – கருநொச்சி
உடும்பைமரம் – உசிலைமரம்
உடுவேரகச்செடி – காட்டுசீரகம்
உடைகொல்மரம் – குடைவேலாமரம்
உடைதவப்புல் – சோனைப்புல்
உடைமரம் – உதந்திமரம்
உடைமோகபச்சை – கதிர்பச்சை
உடையின்மேற்புல்லுருவி – உதந்திமேற்புல்லுருவி
உடைவாலக்கீரை – தண்டங்கீரை
உட்டிரச்செடி – தேட்கொடுக்குச்செடி
உட்டேலனச்செடி – நரிமிரட்டி
உண்டுகமரம் – பெருவாகைமரம்
உண்டுபாடக்கொடி – வெள்ளிண்டங்கொடி
உண்ணதமரம் – ஓடைமரம்
உண்ணாகப்பட்டை – பறங்கிப்பட்டை
உதகவன்செடி – கொடுவேலி
உதகவாதிமரம் – வெள்ளுகரமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments