HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1951 - 2000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1951 – 2000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1951 – 2000 மூலிகைச் சரக்குகள்

ஈயத்தண்டுக்கொடி – இண்டு
ஈபத்தின்பிள்ளை – நீலபாஷாணம்
ஈயமரம் – பாதிரிமரம்
ஈயமூலிகைகள் – பொன்னாங்கண்ணி, சூரை, சீந்திற்கொடி, முத்தெருக்கஞ்செவி, வெள்ளறுகு, செருப்படி, சிறுபூளை, விழுகி, முசுட்டை, வெள்ளைச்சாரணி, உக்தாமணி ஆக 11
ஈயவரிக்கொடி – பெருமருந்து
ஈயவாரிகச்செடி – வெள்ளறுகு
ஈயை – இஞ்சி
ஈரங்காயம் – வெங்காயம்
ஈரத்கட்டை – ஈரக்குழற்கட்டை
ஈரத்திரையம் – குங்கிலியம்
ஈரப்பலாதிதச்செடி – குதிரைவாலிச்செடி
ஈரப்பலாமரம்  – பச்சைப்பலா
ஈரமாப்பூ – குங்குமப்பூ
ஈரரத்தை – சிற்றரத்தை, பேராத்தை
ஈரலுக்கு வலுவைக் கொடுக்கு மூலிகைகள் – சாதிக்காய் , கோரைக்கிழங்கு, ஏலக்காய், மாதுளம்பழம்
ஈரவாலிபரிசி – குதிரைவாலியரிசி
ஈரவுள்ளி – ஈரவெங்காயம்
ஈரவூனிகச்செடி – குத்து வல்லாரைச்செடி
ஈரவெங்காயம் – ஈருள்ளிப்பூண்டு
ஈரளவேணி – சீர்காகோளி
ஈருவாதிக்கீரை – குப்பைக்கீரை
ஈருள்ளிப்பூடு – ஈரவெங்காயப்பூடு
ஈர்கொல்லிக்கொடி – உப்பிலி
ஈழக்கொல்லி – தாளகம்
ஈழத்தலரி – ஆற்றலரிச்செடி
ஈழத்திமரம் – கல்லத்திமரம்
ஈழத்துக்கள்ளி – ஆட்டாங்கள்ளி
ஈறுகஞ்சகிமரம் – செங்கொன்னை
ஈனத்தாமரை – குளிர்த்தாமரை
ஈனத்திக்கள்ளிமரம் – பாட்சானகள்ளிமரம்
ஈனவக்கிரக்கொடி – கொடிக்கள்ளி
ஈனாக்கத்திரிச்செடி – நித்தக்கத்தி
ஈனாமேகப்பூ – செம்பரத்தம்பூ
ஈன்மரம் – ஆச்சாமரம்
உகண்டச்செடி – கடலைச்செடி
உகவல்லிச்செடி – நாகமல்லிச்செடி
உகாந்தவரகு – கேழ்வரகு
உகாமரம் – உலாமரம்
உகாய்மரம் – உகாமரம்
உகாரம் – நாதம்
உகாரவனிதைச்செடி – செடிப்பூவாசஞ்செடி
உகாரவுப்பு – கல்லுப்பு
உகிரமரம் – உதிரவேங்கைமரம்
உகிர்ச்சாரிகை – மலைநாரத்தை
உகினமரம் – புளியமாமரம்
உக்கா – கஞ்சாபிடிக்குமசிலுமி
உக்கிரகந்தத்திரவியம் – உரம்
உக்கிரகந்தப்பூ – இலுப்பைப்பூ
உக்கிரகந்தமரம் – இலுப்பைமரம்
உக்கிரகந்தை – வசம்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments