5631. கேட்கவென்றால் உத்திரவின்
மாடாகேளு கெடியான என்வார்த்தைக் கைவிடாதே
மாடாகேளு கெடியான என்வார்த்தைக் கைவிடாதே
தாட்கமலம் வீற்றிருக்கும்
மனோன்மணியாள்பாதம் தயங்காமல் முன்னின்று கார்க்கவென்று
மனோன்மணியாள்பாதம் தயங்காமல் முன்னின்று கார்க்கவென்று
வேட்கையுடன் கிருபையருள்
வினோதமாடா வீறான ரீங் சௌவுங் கிளியென்றோது
வினோதமாடா வீறான ரீங் சௌவுங் கிளியென்றோது
சூட்சமுடன் மய் ஐயுங்
கிளியென்றோது சுடறான ரீங்குடனே வாவா வென்றோதே
கிளியென்றோது சுடறான ரீங்குடனே வாவா வென்றோதே
விளக்கவுரை :
5632. ஓதையிலே லட்சமது வுருவுபோடு
ஓங்காரமிட்டல்லோ வசியமோது
ஓங்காரமிட்டல்லோ வசியமோது
நீலமுடன் ரீங்கார சப்தவோசை
நிலையான அஷ்டசித்துக் கிதுவேமூலம்
நிலையான அஷ்டசித்துக் கிதுவேமூலம்
போதமுடன் மாடனது பிரணவத்தால்
பொங்கமுடன் முப்பத்திரண்டுபூதம்
பொங்கமுடன் முப்பத்திரண்டுபூதம்
தோகமுடன் மாந்தருக்குள்
வசியமாச்சு தொல்லுலகில் இப்படியே பிழைப்பார்காணே
வசியமாச்சு தொல்லுலகில் இப்படியே பிழைப்பார்காணே
விளக்கவுரை :
[ads-post]
5633. காணவே ஜெபதபத்தி லிருந்துகொண்டு கருவான பிரணவத்தை வுச்சரித்தால்
பூணவே ஏவல்பில்லி சூனியங்கள்
பொல்லாத கறுப்பண்ணன் யேவல்சண்டி
பொல்லாத கறுப்பண்ணன் யேவல்சண்டி
தோணவே பாவாடைராயன் காத்தன்
தோறாத பிரணவத்தால் எல்லாஞ்சித்தி
தோறாத பிரணவத்தால் எல்லாஞ்சித்தி
வேணதொரு மாடனது வசியத்தாலே
வெட்டவெளி தேவதைகள் கைக்குள்ளாச்சே
வெட்டவெளி தேவதைகள் கைக்குள்ளாச்சே
விளக்கவுரை :
5634. ஆச்சப்பா மந்திரமாம்
மூலமந்திரம் வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
மூலமந்திரம் வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
மூச்சடங்கிப் போனதொரு
பிசாசுதந்திரம் முனையான பிரணவத்தால் பேசலாகும்
பிசாசுதந்திரம் முனையான பிரணவத்தால் பேசலாகும்
கூச்சலுடன் தலைசுழட்டி
யாடும்பேய்கள் கொப்பெனவே பிரணவத்தை கண்டாலோடும்
யாடும்பேய்கள் கொப்பெனவே பிரணவத்தை கண்டாலோடும்
ஆச்சரிய மானதொரு
மாடன்மந்திரம் வப்பனே போகரிஷி வசனித்தேனே
மாடன்மந்திரம் வப்பனே போகரிஷி வசனித்தேனே
விளக்கவுரை :
5635. வசனித்தேன் லோகாதி
மார்க்கந்தன்னை வளமுடனே கண்டறிந்த ஞானவான்கள்
மார்க்கந்தன்னை வளமுடனே கண்டறிந்த ஞானவான்கள்
நிசமென்று நம்பார்கள்
பசாசுமார்க்கம் நிலையான ஜெபத்தினால் தவத்தினாலும்
பசாசுமார்க்கம் நிலையான ஜெபத்தினால் தவத்தினாலும்
தசமதுவாய் லட்சமது
வுருவுகொள்ள தாரணியில் காலமென்ற மரணத்தாலே
வுருவுகொள்ள தாரணியில் காலமென்ற மரணத்தாலே
வசமுடனே மடிந்ததொரு
வாத்மந்தானும் வளமான எந்திரத்தி லடக்கமாமே
வாத்மந்தானும் வளமான எந்திரத்தி லடக்கமாமே
விளக்கவுரை :