HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12451 - 12500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12451 – 12500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12451 – 12500 மூலிகைச் சரக்குகள்

விசத்துருகக்கொடி – அடம்புக்கொடி
விசமுட்டிமரம் – காஞ்சிரைமரம்
விசராகமரம் – மகிழமரம்
விசலிக்கொடி – சீந்திற்கொடி
விசலியக் கிழங்கு – வெந்தோன்றிக்கிழங்கு
விசவல்லிச்செடி – கீழ்காய் நெல்லிச்செடி
விசாதப்பசளைக்கொடி – கொத்துப்பசளைக் கொடி
விசாலமரம் – கடம்பமரம்
விசானபூமி – மயானம்
விசித்தி – கடுகு
விசிப்புக்கிழங்கு – விப்புருதிக்ழங்கு
விசிமந்தமரம் – வேப்பமரம்
விசிரகந்தி – பொன்னாதாரம்
விசுதக்கொடி – கறிப்புடோற்கொடி
விசுமிக்காரை – மதுர்காரைச்செடி
விசுவதிக்கம் – அதிவிடையம்
விசுவநாதச்செடி – சிவகரந்தைச்செடி
விசுவாசிமரம் – வேங்கைமரம்
விசுவாமித்திரப்புல் – தெற்பைப்புல்
விச்சதையக்கொடி – புல்லூரிக்கொடி
விச்சயப்பால்மரம் – ரப்பர்பால் மரம்
விச்சாந்திச்செடி – வெள்ளெருக்குச்செடி
விச்சலித்தெல்லு -யானைத்தெல்லுக்கொடி
விச்சில்லிக்கொடி – பேய்த்தும்மட்டிக்கொடி
விச்சிரகாத்திப்பிலி – யானைத்திப்பிலி
விச்சிரப்புல் – கோரைப்புல்
விச்சுவனிமரம் – பூதமரம்
விச்சைச்செடி – வெள்ளெருக்குச்செடி
விஞ்சுதாரகச்செடி – மலையெருச்செடி
விடக்குநாறி – புறங்கைநாறிச் செடி
விடங்கச் செடி – சிற்றா முட்டிச்செடி
விடத்லைமரம் – பொடித்தலைமரம்
விடத்தாகிகச்செடி – யானைநெருஞ்சிற் செடி
விடத்தாரி – விஷத்தும்புலா மரம்
விடத்தேரிச் செடி – விடப்பூரைச் செடி
விடப்பதிக்கொடி – ஆடுதீண்டாப்பாளைக் கொடி
விடப்பாலை – விஷப்பாலைக் கொடி
விடப்பூலாமரம் – விஷப்பூலாமரம்
விடமரக்கனி – எட்டிப்பழம்
விடமருது – விஷமருது
விஷமல்லிகாச்செடி – நாகமல்லிகைச் செடி
விடமல்லிகை – நாகைமல்லிகைச் செடி
விடமீட்டிமரம் – காஞ்சிரைமரம்
விடமீனமரம் – பிராமுட்டிமரம்
விடமுட்டிமரம் – காஞ்சிரைமரம்
விஷமூங்கில் – விடமூங்கிற்செடி
விஷமூலகப்பாலை – விடப்பாலைக்கொடி
விஷ்ணுகரந்தை – விஷ்ணுகாந்திச் செடி
விஷ்ணுதுளசி – திருத்துளசி
விஷ்ணுமனைவி – அரிதாரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments