HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10151 - 10200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10151 – 10200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10151 – 10200 மூலிகைச் சரக்குகள்

புனற்காலிமரம் – பாதிரிமரம்
புனற்பாகம் – சுடுகஞ்சித்தண்ணீர்
புனற்பீலிகக்கொடி – சீயக்காய்க் கொடி
புனற்றண்டுக் கொடி – இண்டங்கொடி
புநூகு – புழுகு
புன்காலிமரம் – பாதிரிமரம்
புன்காவிக்கொட்டை – சாம்பிராவிதை
புன்கிரந்திச் செடி – கிரந்திநாயகச் செடி
புன்குமரம் – புங்கமரம்
புன்குரிப்பட்டை – புங்கம்பட்டை
புன்னறிவக்கொடி – சாரணைக்கொடி
புன்னாகிதம் – கடுகு
புன்னாசக்கீரை – கோழிக்கீரை
புன்னாசப்பட்டை – உதியம்பட்டை
புன்னாசமரம் – புன்னைமரம்
புன்னாசியமரம் – தானிக்காய்மரம்
புன்னியடாகிச்செடி – தகரைச்செடி
புன்னீர் – உதிரம்
புன்னைமரம் – சுரபுன்னைமரம்
புஷ்டி – வண்டல், அழுக்கு
பூககம்பச்செடி – நிலக்கடம்புச்செடி
பூகதியவரைக்கொடி – தம்பட்டையவரைக் கொடி
பூகமரம் – கூந்தற்பனைமரம்
பூகமாதிதமரம் – தமரத்தைமரம்
பூகரச்செடி – கையான் தகரைச்செடி
பூகரம் – நஞ்சு
பூங்கரும்புத் தட்டை – செங்கரும்புத் தட்டை
பூங்காரமரம் – காரைமரம்
பூங்காரைச்செடி – காரைச்செடி
பூங்காவி – செங்காவி
பூசிணிக்கொடி – பறங்கிக்கொடி
பூசிதயமரம் – கருந்துவரைமரம்
பூச்சாறு – பூநீறு
பூச்சிலக்கொன்னை – செம்மயிற்கொன்னை
பூஞ்சாந்துப்பட்டை – அபிற்சாந்துப்பட்டை
பூஞ்சாரிச்செடி – தைவேளைச் செடி
பூஞ்சிட்டி – மஞ்சிட்டி
பூட்கரம் – கோஷ்டம்
பூட்காரப்பட்டை – அக்காரப்பட்டை
பூட்பசீரம் – கருஞ்சீரகம்
பூதகாப்பான் மரம் – பூநாறிமரம்
பூதகிமரம் – அத்திமரம்
பூதகுமாஞ்சில் – சடாமாஞ்சில்
பூதகேசரமரம் – தமரத்தைமரம்
பூதகேசரிகா மரம் – வெட்பாலை மரம்
பூதகேசிகப்புல் – தரகம்புல்
பூதத்திகாமரம் – காஞ்சிரைமரம்
பூதத்திமரம் – காட்டத்தி மரம்
பூதத்துணர்மரம் – புனல்முருங்கைமரம்
பூதநாசன் மரம் – சேங்கொட்டைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments