HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10201 - 10250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10201 – 10250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10201 – 10250 மூலிகைச் சரக்குகள்

பூதநாயகிச்செடி – தவசிமுருங்கைச்செடி
பூதநிவாரணிச்செடி – எருக்கலைச்செடி
பூதமரம் – ஆலமரம்
பூதமுசுட்டைச்செடி – வட்டத்திருப்பிச் செடி
பூதவகந்திமரம் – மருதுமரம்
பூதவகாந்திச்செடி – சூரியகாந்திச்செடி
பூதவமரம் – பீநாறிமரம்
பூதவாகமரம் – தான்றிமரம்
பூதவாசமரம் – பெருந்தேக்குமரம்
பூதவிருக்கம் – ஆலமரம்
பூதவிரோதிகமரம் – வாகைமரம்
பூதுவிரோதிமரம் – காஞ்சிரைமரம்
பூதவுப்பு – சுத்தியுப்பு
பூதவேசிச்செடி – வெண்நொச்சிச்செடி
பூதறக்கொடி – உத்தமதாளிக்கொடி
பூதன்காரிதநாரு – எருக்கிலைநாரு
பூதாங்குசச்செடி – பேய்மருட்டிச்செடி
பூதாசகமரம் – தாழைமரம்
பூதாத்திரிச்செடி – கீழ்காய்நெல்லிச்செடி
பூதாளமங்கைச்செடி – நிலவாகைச்செடி
பூதிகக்காய் – சாதிக்காய்
பூதிகண்டாக்கொடி – நஞ்சறுப்பான்கொடி
பூதிகமரம் – அகில்மரம்
பூதிகாசிகமரம் – ஆவிற்புங்குமரம்
பூதிகாஷ்டக்கீரை – செம்புளிச்சக்கீரை
பூதிதச்செடி – நாய்வேளைச்செடி
பூதிமாருதமரம் – வில்வமரம்
பூதிவாகமரம் – வில்வமரம்
பூத்தம்பழம் – சமுத்திராப்பழம்
பூநாகம் – நாக்குப்பூச்சி
பூநாதம் – வெடியுப்பு
பூநிம்பச்செடி – நிலவேம்புச்செடி
பூநிபமரம் – கடம்புமரம்
பூநீருப்பு – முப்பு
பூநீர் – கோவானூர்உவருப்பு
பூநீலவயம் – ஆவரைமேற்புல்லுருவி
பூந்தகரைச்செடி – தகரைச்செடி
பூந்தாதுமரம் – கோங்குமரம்
பூந்தாதிப்பூ – பிச்சிப்பூ
பூந்தாலிகத்தும்பைச்செடி – பெருந்தும்பைச்செடி
பூந்தாழைமரம் – தாழைமரம்
பூந்திகாவாழை – இரஸ்தாளிவாழை
பூந்திக்கொட்டை – நெய்க்கொட்டான்விரை
பூந்துகில்மரம் – மரவுரிமரம்
பூந்துணாச்செடி – புனல்முருங்கைச்செடி
பூபங்காய் – பூவன்வாழைக்காய்
பூபதிச்செடி – மல்லிகைச்செடி
பூபதிநீர் – கன்னிநீர்
பூபம்பழம் – பூவன்வாழைப்பழம்
பூபலாமரம் – நாவல்மரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments