Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 306 - 310 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 306 – 310 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
306 – 310 of 400
பாடல்கள்
306. இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை
தூண்டி விடுத்தோர் – நயத்தால்
கறுவழங்கிக்
கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையால் துழா‘.
விளக்கவுரை :
307. மாற்றத்தை மாற்றம் உடைத்தலால்
மற்றவர்க்(கு)
ஆற்றும்
பகையால் அவர்களைய – வேண்டுமே
வேற்றுமை
யார்க்குமுண் டாகலான்
ஆற்றுவான்
நூற்றுவரைக்
கொன்று விடும்
‘.
விளக்கவுரை :
308. தெள்ளி யுணரும் திறனுடையார்
தம்பகைக்
குள்வாழ்
பகையைப் பெறுதல் உறுதியே
கள்ளினால்
கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
முள்ளினால் முட்களையு மாறு‘.
விளக்கவுரை :
309. நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப்
புக்கால்
மெலிந்தொருவர்
வீழாமைகண்டு – மலிந்தடைதல்
பூப்பிழைத்து
வண்டு புடையாடும் கண்ணினாய் !
ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு‘.
விளக்கவுரை :
310. மறையா(து) இனிதுரைத்தல் மாண்பொருள்
ஈதல்
அறையான்
அகப்படுத்துக் கோடல் – முறையால்
நடுவணாச்
சென்றவரை நன்கெறிதல் அல்லால்
ஒடியெறியத் தீரா பகை‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments