Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 101 - 105 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 101 – 105 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
101 – 105 of 500
பாடல்கள்
11. தாய்க்கு உரைத்த பத்து.
101. அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்
ஏர்கொடிப்
பாசடும்பு பரியஊர்பு இழிபு
நெய்தல்
மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல்
உண்கண் மரீஇய
நோய்க்குமருந்
தாகிய கொண்கன் தேரே.
விளக்கவுரை :
102. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்
நீல்நிறப்
பெருங்கடல் புள்ளின் ஆனாது
துன்புறு
துயரம் நீங்க
இன்புற
இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே.
விளக்கவுரை :
103. அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல்
பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்குஅமைந்
தனெனால் தானே
தனக்கு
அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே.
விளக்கவுரை :
104. அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்
பலர்மடி
பொழுதின் நலம்மிகச் சாஅய்
நள்ளென
வந்த இயல்தேர்ச்
செல்வக்
கொண்கன் செல்வனஃ தூரே.
விளக்கவுரை :
105. அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
திரைதரு
முத்தம் வெண்மணல் இமைக்கும்
தணம்
த்.
¤றவன் வந்தெனப்
பொன்னினும்
சிவந்தன்று கண்டிசின் நூதலே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments