Homeஐந்திணை ஐம்பதுஐந்திணை ஐம்பது 36 - 40 of 50 பாடல்கள்

ஐந்திணை ஐம்பது 36 – 40 of 50 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை ஐம்பது 36 – 40 of 50 பாடல்கள்
36. கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்
பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி
வீழும்
வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல்
நல்லாய்
தொடியோடி வீழத் துறந்து.
விளக்கவுரை :
37. தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால் – தாழாது
கல்லதர் அத்தத்தைக் காதலன்
பின்போதல்
வல்லவோ மாதர் நடை.
விளக்கவுரை :
38. சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் –
கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர்
காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
விளக்கவுரை :
39. மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோடப்
புடைபெயர் போழ்தத்து மாற்றாள் –
படர்கூர்ந்து
விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள்
ஆற்றுமோ
நம்மில் பிரிந்த இடத்து.
விளக்கவுரை :
40. இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா
நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! –
நாளைநாம்
குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலே சேக்கும் இடம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments