Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 216 – 220 of 400 பாடல்கள்
216. கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர்
தலையாயார்
தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான்
றிட்டதே
றிட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு.
விளக்கவுரை :
217. கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின்
அமிழ்தாம் – விழுமிய
அமிழ்தாம் – விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே
யாயினும் மேவாதார்
யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங்
காய்.
காய்.
விளக்கவுரை :
218. நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார்
நட்பென்னாம்?
நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று
கொளல்வேண்டும் செய்விளைக்கும்
கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு.
விளக்கவுரை :
219. தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
விளியா அருநோயின் நன்றால் –
அளிய
அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற்
றில்ல
றில்ல
புகழ்தலின் வைதலே நன்று.
விளக்கவுரை :
220. மா£இப்
பலரோடு பன்னாள் முயங்கிப்
பலரோடு பன்னாள் முயங்கிப்
பொ¡£இப்
பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பா£இ
உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மா£இஇப்
பின்னைப் பி¡¢வு.
பின்னைப் பி¡¢வு.
விளக்கவுரை :




