Homeசமண முனிவர்கள்நாலடியார் 221 - 225 of 400 பாடல்கள்

நாலடியார் 221 – 225 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 221 – 225 of 400 பாடல்கள்
23. நட்பிற் பிழை
221. பொறுத்தல்நல்லா ரெனத்தாம்
நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக்
கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு
நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும்
உண்டு.
விளக்கவுரை :
222. செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ
டூடார்
மறுத்துஞ் சிறைசெய்வர்
நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும்
பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார்
தொடர்பு.
விளக்கவுரை :
223. இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ
நிறக்கோங்
குருவவண் டார்க்கு முயர்வரை
நாட
ஒருவர் பொறையிருவர் நட்பு.
விளக்கவுரை :
224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய்
கரையலைக்குஞ் சேர்ப்ப
விடுதற் கா¢யா
¡¢யல்பிலரேல் நெஞ்சஞ்
சுடுதற்கு மூட்டிய தீ.
விளக்கவுரை :
225. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக்
கொளல்வேண்டும் – பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடொறும்
நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments