Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 91 - 95 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 91 – 95 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
91 – 95 of 106
பாடல்கள்
91. மறையறிய அந்தண் புலவர் முறையொடு
வென்றி
அறிப அரசர்கள் – என்றும்
வணங்கல்
அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி
அணங்கல்
வணங்கின்று பெண்.
விளக்கவுரை :
92. பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள்
காப்பினும்
பெட்டாங்
கொழுகும் பிணையிலி – முட்டினும்
சென்றாங்கே
சென்றொழுகும் காமம் கரப்பினும்
கொன்றான்மேல்
நிற்குங் கொலை.
விளக்கவுரை :
93. வன்கண் பெருகின் வலிபெருகும்
பான்மொழியார்
இன்கண்
பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண்
பெருகின் அறம்பெருகும் வன்கண்
கயம்பெருகின்
பாவம் பெரிது.
விளக்கவுரை :
94. இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப்
போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞரில்
போழ்திற் சினம்குற்றம் குற்றம்
தமரல்லார்
கையகத் தூண்.
விளக்கவுரை :
95. எல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்
கல்லா
வளர விடல்தீது – நல்லார்
நலந்தீது
நாணற்று நிற்பின் குலந்தீது
கொள்கை
யழிந்தக் கடை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments