Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 76 - 80 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 76 – 80 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 76 – 80 of 98 பாடல்கள்
76. சிக்கர் சிதடர் சிதலைபோல்
வாயுடையார்
துக்கர்
துருநாமர் தூக்குங்கால் – தொக்க
வருநோய்கள்
முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும்
இன்றிவாழ் வார்.
விளக்கவுரை :
77. பக்கம் படாமை ஒருவர்க்குப்
பாடேற்றல்
தக்கம்
படாமை தவமல்லாத் – தக்கார்
இழியினர்க்கே
யானும் பசித்தார்க்(கு)ஊண் ஈதல்
கழிசினங்
காத்தல் கடன்.
விளக்கவுரை :
78. புண்பட்டார் போற்றுவார் இல்லாதவர்
போகுயிரார்
கண்கெட்டார்
காலிரண்டும் இல்லாதார் -கண்கண்பட்(டு)
ஆழ்ந்து
நெகிழ்ந்தவர்க்கு ஈந்தார் கடைபோக
வாழ்ந்து
கழிவார் மகிழ்ந்து.
விளக்கவுரை :
79. பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான்
காவாதான்
அஞ்சா(து)
உடைபடையுள் போந்தெறிவான் – எஞ்சாதே
உண்பதுமுன்
ஈவான் குழவி பலிகொடுப்பான்
எண்பதின்
மேலும்வாழ் வாண்.
விளக்கவுரை :
80. வரைவில்லாப் பெண்வையார்
மன்னைப்புற்(று) ஏறார்
புரையில்லார்
நள்ளார்போர் வேந்தன் – வரைபோல்
கடுங்களிறு
விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புலி
கொட்கும் வழி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments