Homeசமண முனிவர்கள்நாலடியார் 396 - 400 of 400 பாடல்கள்

நாலடியார் 396 – 400 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 396 – 400 of 400 பாடல்கள்
396. அரக்காம்பல் நாறும்வாய்
அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ –
அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும்
பையெனப் பையெனவென்
றஞ்சிப்பின் வாங்கும் அடி.
விளக்கவுரை :
397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு
புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார்
பிரிவுள்ளி
மாலை பா¢ந்திட்
டழுதாள் வனமுலைமேற்
கோலஞ்செய் சாந்தந்
திமிர்ந்து.
விளக்கவுரை :
398. கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி
சுடர்த்தொடீஇ
பெற்றானொருவன் பெருங்குதிரை
அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.
விளக்கவுரை :
399. முலைக்கண்ணும் முத்தும்
முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன்
கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய
போலும்என்
தீம்பாவை செய்த குறி.
விளக்கவுரை :
400. கணமூன் றுடையானும் காக்கையும்
பையரவும்
என்னீன்ற யாயும்
பிழைத்ததென் – பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்
பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments