Homeசமண முனிவர்கள்நாலடியார் 276 - 280 of 400 பாடல்கள்

நாலடியார் 276 – 280 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 276 – 280 of 400 பாடல்கள்
276. எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்
– தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.
விளக்கவுரை :
277. வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார்
உய்ந்தார்
இழந்தா ரெனப்படுதல்
உய்ந்தார் – உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும்
உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
விளக்கவுரை :
278. தனதாகத் தான்கொடான் தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர் தனதாக
முன்னே கொடுப்பின்
அவர்கடியார்
, தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும்
போழ்து.
விளக்கவுரை :
279. இரவலர் கன்றாக ஈவாரா வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை –
விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல்
வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
விளக்கவுரை :
280. ஈட்டலுந் துன்பமற் றீட்டிய
வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே
கடுந்துன்பம் – காத்தல்
குறைபடில் துன்பம், கெடில்துன்பம்
துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments