Homeசமண முனிவர்கள்நாலடியார் 271 - 275 of 400 பாடல்கள்

நாலடியார் 271 – 275 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 271 – 275 of 400 பாடல்கள்
28. ஈயாமை
271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும்
உளவரையால்
அட்டது பாத்துண்டல்
அட்டுண்டல் அட்டது
அடைந்திருந் துண்டொழுகும்
ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
விளக்கவுரை :
272. எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார்
தலைப்படுவர் மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால்
பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
விளக்கவுரை :
273. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ
கலான்
வைத்துக் கழியும் மடவோனை –
வைத்த
பொருளும் அவனை நகுமே
உலகத்து
அருளும் அவனை நகும்.
விளக்கவுரை :
274. கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா
இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற
பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப்
பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
விளக்கவுரை :
275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி
யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்
றூறல்பார்த துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின்
சான்றோர்
கழிநல்குரவே தலை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments