Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 6 - 10 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 6 – 10 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை 6
– 10 of 106
பாடல்கள்
6. கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும்
மான்வயிற்றின்
ஒள்ளரி
தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய
முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள்
பிறக்குங் குடி
.
விளக்கவுரை :
7. கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற்
பிறக்கும் உயர்மதம் – மெல்லென்று
அருளிற்
பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற்
பிறந்து விடும்.
விளக்கவுரை :
8. திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும்
ஆற்றின் ஒழுகல் பிறானக்
கொலையொக்கும்
கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார்
மன்னர்ச் செலவு.
விளக்கவுரை :
9. கள்வமென் பார்க்குந் துயிலில்லை
காதலிமாட்டு
உள்ளம்வைப்
பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென்
பார்ககுந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும்
இல்லை துயில்.
விளக்கவுரை :
10. கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங்
காதலித்தொன்று
உற்றார்முன்
தோன்றா உறாமுதல் – தெற்றென
அல்ல
புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன்
தோன்றா கெடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments