Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 136 - 140 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 136 – 140 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
136 – 140 of 400
பாடல்கள்
136. எயப்புழி வைப்பாம் எனப்போற்றப்
பட்டவர்
உற்றுழி
ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ!
அச்சிடை
இட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு.
விளக்கவுரை :
137. பாப்புக் கொடியாற்குப் பால்மேனி
யான்போலத்
தாக்கி
அமருள் தலைப் பெய்யார் – போக்கி
வழியராய்
நட்டார்க்கு மாதவம் செய்வாரே
கழிவிழாத் தோளேற்று வார்‘.
விளக்கவுரை :
138. இடையீ(டு) உடையார் இவர்அவரோ(டு)
என்று
தலையாயர்
ஆராய்ந்தும் காணார் – கடையாயர்
முன்னின்று
கூறும் குறளை தெரிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு.
விளக்கவுரை :
139. தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்
நாணகத்துத்
தாமின்றி நன்றொழுகார் ஆயினென்
மான்மானும்
கண்ணாய்! மறந்தும் பரியலரா
கானகத்து உக்க நிலா‘.
விளக்கவுரை :
140. கண்டறிவார் போலார் கெழீஇயின்மை
செய்வாரைப்
பண்டறிவார்
போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ
மாற்றி விடுதல் அதுவன்றோ
விண்டற்கு விண்டல் மருந்து‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments