Homeஔவையார்மூதுரை 16 - 20 of 30 பாடல்கள்

மூதுரை 16 – 20 of 30 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

மூதுரை 16 – 20 of 30 பாடல்கள்
16. அடக்கம் உடையார் அறிவிலர்
என்றெண்ணிக்
கடக்கக்
கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன்
ஓட உறுமீன் வருமளவும்
வாடி
இருக்குமாம் கொக்கு.
விளக்கவுரை :
17. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித்
தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும்
ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி
உறுவார் உறவு.
விளக்கவுரை :
18. சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர்
மற்(று)
அல்லாதார்
கெட்டால் அங் கென்னாகும்
? – சீரிய
பொன்னின்
குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின்
குடம் உடைந்தக் கால்.
விளக்கவுரை :
19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி
முகவாது நால்நாழி – தோழி
நிதியும்
கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின்
பயனே பயன்.
விளக்கவுரை :
20. உடன்பிறந்தார் சுற்றத்தார்
என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே
கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில்
உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து
போல்வாரும் உண்டு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments