Homeஔவையார்மூதுரை 21 - 25 of 30 பாடல்கள்

மூதுரை 21 – 25 of 30 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

மூதுரை 21 – 25 of 30 பாடல்கள்
21. இல்லாள் அகத்திருக்க இல்லாதது
ஒன்றில்லை
இல்லாளும்
இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த
மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த
தூறாய் விடும்.
விளக்கவுரை :
22. எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா
றாமே கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச்
சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில்
செய்த வினை.
விளக்கவுரை :
23. கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர்
கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு)
ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து
நீர்கிழிய
எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு
சான்றோர் சினம்.
விளக்கவுரை :
24. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம்
சேர்தாற்போல்
கற்றாரைக்
கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை
மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை
உகக்கும் பிணம்.
விளக்கவுரை :
25. நஞ்சுடைமை தானறிந்து நாகம்
கரந்துறையும்
அஞ்சாப்
புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார்
தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா
நெஞ்சத் தவர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments