Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 171 - 175 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 171 – 175 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
171 – 175 of 400
பாடல்கள்
171. தெற்ற அறிவுடையார்க்(கு) அல்லால்
திறனிலா
முற்றலை
நாடிக் கருமம் செயவையார்
கற்றொன்
றறிந்து கசடற்ற காலையும்
மற்றதென் பாற்றேம்பல் நன்று‘.
விளக்கவுரை :
172. உற்றான் உறாஅன் எனல்வேண்டா
ஒண்பொருளைக்
கற்றானை
நோக்கியே கைவிடுக்க – கற்றான்
கிழவனுரை
கேட்கும் கேளான் எனினும்
இழவன்று எருதுண்ட உப்பு‘.
விளக்கவுரை :
173. கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
பட்டுண்டாங்(கு)
ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை
ஒட்டாப் பொருளில்லை
இல்லையே
அட்டாரை
ஒட்டாக் கலம்
‘.
விளக்கவுரை :
174. நாட்டிக் கொளப்பட்டார் நன்மை
இலராயின்
காட்டிக்
களைதும் எனவேண்டா – ஓட்டி
இடம்பட்ட
கண்ணாய் !
இறக்கும்மை யாட்டை
உடம்படுத்து
வெளவுண்டார் இல்
‘.
விளக்கவுரை :
175. அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி
இகந்துழி
விட்டிருப்பின் அஃதால் – இகந்து
நினைந்து
தெரியானாய்
நீள்கயத்துள் ஆமை
நனைந்துவா
என்று விடல்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments