Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 176 - 180 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 176 – 180 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
176 – 180 of 400
பாடல்கள்
176. உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த
வாறறியான் புக்கான் விளிதல்
நிரையிருந்து
மாண்ட
அரங்கினுள் வட்டு
கரையிருந்
தார்க்கெளிய போர்
‘.
விளக்கவுரை :
19. மறை பிறர் அறியாமை
177. சுற்றத்தார் நட்டார் எனச்சென்று
ஒருவரை
அற்றத்தால்
தேறார் அறிவுடையார் – கொற்றப்புள்
ஊர்ந்துலகம்
தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதார் இல்‘.
விளக்கவுரை :
178. வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப
உள்ளமாண்
பில்லா ஒருவரைத் தெள்ளி
மறைக்கண்
பிரித்தவரை மாற்றா தொழிதல்
பறைக்கண் கடிப்பிடு மாறு‘.
விளக்கவுரை :
179. அன்பறிந்த பின்அல்லால்
யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க்(கு)
ஓடி மொழியற்க – தின்குறுவான்
கொல்வாங்குக்
கொன்றபின் அல்லது
உயக்கொண்டு
புல்வாய்
வழிப்படுவார் இல்
‘.
விளக்கவுரை :
180. நயவர நட்டொழுகு வாரும்தாம்
கேட்ட(து)
உயவா(து)
ஒழிவார் ஒருவரும் இல்லை
புயலமை
கூந்தல் பொலந்தொடி! சான்றோர்
கயவர்க்(கு) உரையார் மறை‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments