Homeகலித்தொகைகலித்தொகை 108 of 150 தொகைகள்

கலித்தொகை 108 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 108 of 150 தொகைகள்
108.
இகல் வேந்தன் சேனை இறுத்த
வாய் போல –
அகல் அல்குல் தோள் கண் என மூ வழிப் பெருகி,
நுதல், அடி, நுசுப்பு
என மூ வழி சிறுகிக்
,
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
அகல் ஆங்கண் அளை மாறி, அலமந்து பெயரும்கால்,
நகை வல்லேன் யான்என்று
என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா!
யான்
?
அஃது அவலம் அன்று மன;
விளக்கவுரை :
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்;
காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை,
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை; பிறவோ அமரர் உள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்?
அதனால் வாய்வாளேன்;
விளக்கவுரை :
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லும் பணைத் தோளும் பேர் அமர் உண் கண்ணும்,
நல்லேன், யான்,’ என்று, நலம் தகை நம்பிய
சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்?
சொல்லாதி;
விளக்கவுரை :
நின்னை தகைத்தனென்,’ அல்லல் காண்மன்.
மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே,
கண்ட பொழுதே கடவரைப் போல, நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நின்
கொண்டது எவன் – எல்லா! – யான்?
கொண்டது;
விளக்கவுரை :
அளை மாறிப் பெயர் தருவாய்! – அறிதியோ? – அஞ்ஞான்று
தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்,
இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா, என்
நெஞ்சம்
களமாக் கொண்டு ஆண்டாய், ஓர் கள்வியை அல்லையோ?
விளக்கவுரை :
நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது
ஆகும்
புனத்து உளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ?
இனத்து உளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ?
தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?
அனைத்து ஆக
விளக்கவுரை :
வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து
அன்றி
,
அண்ண அணித்து ஊர் ஆயின், நன்பகல்
போழ்து ஆயின்
,
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன
வெயிலொடு, எவன், விரைந்து
சேறி
? உது காண்.
விளக்கவுரை :
பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின்
தடி கண் புரையும் குறும் சுனை ஆடிப்,
பனிப் பூம் தளவொடு முல்லை பறித்துத்,
தனிக் காயாம் தண் பொழில், எம்மொடு
வைகிப்
,
பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு.
இனிச் செல்வேம் யாம்;
விளக்கவுரை :
மா மருண்டன்ன மழைக் கண் சி(ற்)று ஆய்த்தியர்
நீ மருட்டும் சொல்க் கண் மருள்வார்க்கு உரை, அவை;
ஆ முனியா ஏறு போல் வைகல், பதின்மரைக்
காமுற்றுச் செல்வாய்; ஓர் கண் குத்தி கள்வனை;
நீ எவன் செய்தி, பிறர்க்கு?
யாம் எவன் செய்தும், நினக்கு?
விளக்கவுரை :
கொலை உண் கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி,
இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ
வருதி
;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்.
ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை,
காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத்
தூங்கும் குரவையுஉள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பல் குழலால் பயிர் பயிர் – எம் படப்பைக்
காஞ்சிக் கீழ் செய்தேம் குறி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments