Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 51 - 55 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 51 – 55 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
51 – 55 of 400
பாடல்கள்
7. வெகுளாமை
51. இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால்
மாண்டார் வெகுளார் – திறத்துள்ளி
நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம்
சுடுகலா வாறு
‘.
விளக்கவுரை :
52. ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி
ஒழுகல் தலையென்ப – ஏறி
வளியால்
திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப !
தெளியானைத் தேறல் அரிது‘.
விளக்கவுரை :
53. உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய
வேண்டுமோ
?
கற்றறிந்தார்
தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப்
புல்தேய்ந்தாற் போல
நெடும்பகை
தற்செய்யத்
தானே கெடும்
‘.
விளக்கவுரை :
54. எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப்
பட்டவர்
வைதாராக்
கொண்டு விடுவர்மன் – அஃதால்
புனற்பொய்கை
ஊர!
விளக்கெலி கொண்டு
தனக்குநோய்
செய்து விடல்
‘.
விளக்கவுரை :
55. தெரியா தவர்தம் திறனில்சொல்
கேட்டால்
பரியாதார்
போல இருக்க – பரிவில்லா
வம்பலர்
வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க்கூட்டு வார்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments