Homeகபிலர்கலித்தொகை 60 of 150 தொகைகள்

கலித்தொகை 60 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 60 of 150 தொகைகள்
60.
சுணங்கு அணி வன முலைச், சுடர்
கொண்ட நறு நுதல்
,
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல்,
நுணங்கு எழில் ஒள் தித்தி, நுழை
நொசி மட மருங்குல்
,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!
விளக்கவுரை :
கண் ஆர்ந்த நலத்தாரைக், கதுமெனக், கண்டவர்க்கு,
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று, புனை இழாய்!எனக்
கூறி தொழூஉம்
; தொழுதே
கண்ணும் நீர் ஆக நடுங்கினன்; இன்
நகாய்!
என் செய்தான் கொல்லோ! இஃது ஒத்தன் தன் கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி, உள்
உள்
உருகுவான் போலும், உடைந்து?
விளக்கவுரை :
தெருவின் கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில,
நீ நின் மேல் கொள்வது, எவன்?
விளக்கவுரை :
அலர் முலை, ஆய் இழை நல்லாய்! கதுமெனப்
பேர் அமர் உண் கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்
தொடீ!
விளக்கவுரை :
நின் முகம் காணும் மருந்தினேன்என்னுமால்;
நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்து
இழாய்!
என் செய்வாம் கொல், இனி நாம்?
விளக்கவுரை :
பொன் செய்வாம்;
ஆறு விலங்கித் தெருவின் கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன்
பண்பு உணராம்
,
தேறல் எளிதுஎன்பாம்
நாம்
;
ஒருவன் சாம் ஆறு எளிதுஎன்பாம்
மற்று
;
சிறிது, ஆங்கே – மாணா ஊர் அம்பல் அலரின்
அலர்க என
,
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி,
பூண் ஆகம் நோக்கி, இமையான், நயந்து
நம்
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப், பெயர்த்தல் நயவரவு இன்றே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments