Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 426 - 430 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 426 – 430 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
426 – 430 of 500
பாடல்கள்
426. வென்வேல் வேந்தன் அருந்தொழில்
துறந்தினி
நன்னுதல்
யானே செலஒழிந் தனனே
முரசுபாடு
அதிர ஏவி
அரசுபடக்
கடக்கும் அருஞ்சமத் தானே.
விளக்கவுரை :
427. பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே
காரெதிர்
¦ஒழுதென விடல்ஒல் லாயே
போருடை
வேந்தன் பாசறை
வாரான்
அவனெனச் செலவழுங் கினனே.
விளக்கவுரை :
428. தேர்செல அழுங்கத் திருவில் கோலி
ஆர்கலி
எழிலி சோர்தொடங் கின்றே
வேந்துவிடு
விழுத்தொழில் ஒழிய
யாந்தொடங்
கின்னால் நின்புரந் தரலே.
விளக்கவுரை :
429. பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்
செல்வேம்
தில்ல யாமே செற்றார்
வெல்கொடி
அரணம் முருக்கிய
கல்லா
யானை வெந்துபகை வெலற்கே.
விளக்கவுரை :
430. நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை
அடர்பொன்
என்னச் சுடரிதழ் பகரும்
கான்கெழு
நாடன் மகளோ
அழுதல்
ஆன்றிசின் அழுங்குவல் செலவே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments