Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 86 - 90 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 86 – 90 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
86 – 90 of 400
பாடல்கள்
86. தெற்றப் பகைவர் இடர்ப்பாடு
கண்டக்கால்
மற்றுங்கண்
ஓடுவர் மேன்மக்கள் – தெற்ற
நவைக்கப்
படுந்தன்மைத் தாயினும்
சான்றோர்
அவைப்படின்
சாவாது பாம்பு
‘.
விளக்கவுரை :
87. இறப்ப எமக்கீ(து) இழிவரலென்(று)
எண்ணார்
பிறப்பிற்
சிறியாரைச் சென்று – பிறப்பினால்
சாலவும்
மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
தால அடைக்கலமே போன்று‘.
விளக்கவுரை :
88. பெரிய குடிப்பிறத் தாரும் தமக்குச்
சிறியார்
இனமாய் ஒழுகுதல் – எறியிலை
வேலொடு
நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
பூவோடு நாரியைக்கு மாறு‘.
விளக்கவுரை :
89. சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர்
நல்குரவு நன்றே -தெரியின்
மதுமயங்கு
பூங்கோதை மாணிழாய் !
மோரின்
முதுநெய்
தீதாகலோ இல்
‘.
விளக்கவுரை :
12. கீழ்மக்கள் இயல்பு
90. மிக்குப் பெருகி மிகுபுனல்
பாய்ந்தாலும்
உப்பொழிதல்
செல்லா ஒலிகடல்போல் – மிக்க
இனநலம்
நன்குடைய ராயினும்
என்றும்
மனநலம்
ஆகாவாம் கீழ்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments